மேல்மலையனூருக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றவர்களின் வேன் கவிழ்ந்து விபத்து; 15 பேர் படுகாயம்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 20 பேர் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்கு வேன் ஒன்றில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த ...



















