Tag: Tamilnadu News

ராகுல் காந்திக்கு தொடர்ந்து , 5 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்கணக்கு தற்காலிக தடை..

ட்விட்டரை தொடர்ந்து ராகுல் காந்திக்கு பேஸ்புக்கும் நோட்டீஸ்.

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி தொடர்பான புகாரில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு செவ்வாய்க்கிழமை பேஸ்புக் நோட்டீஸ் அனுப்பியது. ஆகஸ்ட் 1 ம் தேதி, தென்மேற்கு ...

சீனாவில் தோல்வியடைந்த விவசாய பட்ஜெட்டை அப்படியே தாக்கல் செய்துள்ள தமிழக அமைச்சர் !

தமிழகத்தில் முதன் முறையாக விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யபட்டிருகின்றது, சீனாவில் மா சேதுங்கின் மிக பெரிய தோல்வி திட்டமான "கலாச்சார புரட்சி"யினை அப்படியே காப்பியடிக்கின்றார்கள். பட்ஜெட் தாக்கல் ...

ராகுல் காந்திக்கு தொடர்ந்து , 5 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்கணக்கு தற்காலிக தடை..

ராகுல் காந்திக்கு தொடர்ந்து , 5 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்கணக்கு தற்காலிக தடை..

காங்கிரஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு பாதித்துள்ளது ,அதில் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தற்காலிக தடைசெயப்பட்டுள்ளதாக காங்கிரஸின் கணக்கின் ஸ்கிரீன் ஷாட் மற்றும் ட்விட்டரில் இருந்து ஒரு செய்தி ...

விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

சிக்கலான நேரங்களில், பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவுகிறது: விவசாயிகள் நன்றி.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 9.75 கோடிக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.19,500 கோடியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ...

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு புதிய நேரடி முகவர்கள் – நேர்காணல்.

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் ...

ஏகே-47 மற்றும் வெடிகுண்டு வீசும் கருவியை திருச்சியில்தயாரித்து புதிய சாதனை.

ஏகே-47 மற்றும் வெடிகுண்டு வீசும் கருவியை திருச்சியில்தயாரித்து புதிய சாதனை.

தற்சார்பு இந்தியாவின் முக்கிய முன்னேற்றமான திரிக்கா-வின் (திருச்சி கார்பைன்) தொடர்ச்சியாக, 40 X 46 எம்எம் அன்டர் பேரல் கிரானைட் லான்ச்சர் (கையெறி குண்டு ஏவும் கருவி) மற்றும் ஏகே-47 துப்பாக்கி ...

கொரோனாவால் பலி இல்லை என்றால் தான் கோவில்கள் திறக்கப்படுமாம்! அமைச்சர் சேகர் பாபு!

கோவில்களில் தமிழில் அர்ச்சனை – சர்ச்களிலும், மசூதிகளிலும், தமிழில் தான் பிராத்தனை செய்ய வேண்டுமென கூறாதது ஏன்? தேவநாதன் யாதவ் காட்டம்..!

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது இந்நிலையில் யாதவ மகா சபை நிறுவனர் மற்றும் வின்-டிவி ...

மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.

மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, மேரிகோல்டு போன்ற இதர பாரம்பரிய பூக்கள்  தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா மற்றும் துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கோயம்பத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த பூக்களைப் பெற்றது. மலர்கள், நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதற்காகத் தகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கேஜிங் முறையை வழங்கி, ஏற்றுமதியாளர்களுக்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மலர் வளர்ப்புத் துறை ஆதரவளித்தது. தரமான மலர்களைப் பெறுவதற்காக ஏற்றுமதியாளர்கள் விவசாயிகளுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தினர். இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது. இந்த ஏற்றுமதி சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, துபாய் மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினர், நறுமணம் கமழும் மலர்களை பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களின்  போது தங்களது இல்லங்களில் உள்ள இறைவனுக்கும் ஆலயங்களிலும் பயன்படுத்த உதவிகரமாக இருக்கும். 2020-21-ஆம் ஆண்டில் ரூ. 66.28 கோடி மதிப்பிலான மல்லிகை பூக்கள் மற்றும் பூங்கொத்துகள் (மல்லிகை மற்றும் இதர பாரம்பரிய மலர்களை உள்ளடக்கியது) அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் ரூ. 11.24 கோடி மதிப்பிலான மலர்கள் சென்னை, கோயம்பத்தூர், மதுரை விமான நிலையங்கள் வாயிலாக தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகெங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற மலர்களுள் மதுரை மல்லிகையும் ஒன்று. அதன் நறுமணம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பேரழகுக்கு இணையான  புகழைப் பெற்றது. மல்லிகையின் முக்கிய சந்தையாக உருவாகியுள்ள மதுரை, இந்தியாவின் ‘மல்லிகை தலைநகரமாகவும்' வளர்ந்துள்ளது.

மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!

ஜெய்ஹிந்த் களத்தில் இறங்கிய அமித் ஷா! ஜெய்ஹிந்த் வார்த்தையை எடுக்க சொன்னது யார்? வெளிவந்த தகவல்!

இந்திய சுதந்திர போராட்டத்தில் மூன்று மாநிலங்கள் மிகப் பெரிய சக்தியாக திகழ்ந்தன. தமிழகம், மகாராஷ்டிரம், வங்களாம் ஆகியன. அதிலும் பெருமைக்கு உரியது நமது தமிழ்நாடு. சுதந்திரத்திற்காக உயிரை ...

பிரிவினைவாத உள்நோக்கத்துடன் செயல்படும் திமுக – வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

பிரிவினைவாத உள்நோக்கத்துடன் திமுக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வரும் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை கடந்த 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக ...

Page 4 of 7 1 3 4 5 7

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x