இந்தியா புதிய கண்டுபிடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது – பிரதமர்.
பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா 5 மாதங்களுக்கு முன்பே அடைந்துள்ளதை எண்ணி அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ...



















