பாண்டிச்சேரி மாதிரியே பஞ்சாபிலும் நிகழும்-ஏபிபி நியூஸ் கருத்து.
பாண்டிச்சேரி மாதிரியே பஞ்சாபிலும் நிகழும்-ஏபிபி நியூஸ் பஞ்சாபில் தேர்தலுக்கு முன் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் பிஜேபியில் இணைய இருக்கிறார்கள் என்று ஒரு செய்தியை இன்று வெளியிட்டு இருக்கிறது. ...



















