பாகிஸ்தான் வெற்றியை பாட்டாசு வெடித்து கொண்டாடலாம் ! தீபவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாதா? சேவக் கொடுத்த பதிலடி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் இந்தியா தோற்றத்தை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். பாகிஸ்தான் ...



















