கர்நாடக,உத்தர கன்னடப் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் ...



















