பழங்குடியின மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக பாஜக இளைஞரணி.
நடந்து முடிந்த +2 தேர்வுகளின் முடிவில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சார்ந்த முருகன் மகள் தேவயானி என்ற மாணவி பழங்குடி வகுப்பை சார்ந்த ஏழை மாணவி ...
நடந்து முடிந்த +2 தேர்வுகளின் முடிவில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சார்ந்த முருகன் மகள் தேவயானி என்ற மாணவி பழங்குடி வகுப்பை சார்ந்த ஏழை மாணவி ...
‘பகிர்ந்துகொள்ளுதல்,கவனித்துக்கொள்ளுதல்’என்றஇந்தியாவின்அடிப்படைதத்துவத்தை, நாட்டிற்கும், உலகிற்கும், ஒட்டுமொத்தமனிதகுலத்திற்கும்பயன்படும்விதமாக, ஒரேகுடும்பமாகவசித்தல்,ஒன்றாகப்பணியாற்றுதல்என்றஇந்தியாவின்பழம்பெருமைமிக்ககலாச்சாரபாரம்பரியத்தைப்பாதுகாத்து, ஊக்குவிப்பதைமுழுமையாகப்பின்பற்றுமாறுகுடியரசுதுணைத்தலைவர்திரு.எம்.வெங்கையாநாயுடுவேண்டுகோள்விடுத்துள்ளார். மைசூருஅரசகுடும்பத்தின் 25வதுமகாராஜாவானஸ்ரீஜெயசாமராஜஉடையாரின்நூற்றாண்டுகொண்டாட்டநிறைவுவிழாவில், காணொளிக்காட்சிமூலம்உரையாற்றியகுடியரசுதுணைத்தலைவர், மகாராஜாஜெயசாமராஜஉடையார்போன்றஅறிவாற்றல், ஞானம், தேசப்பற்றுமற்றும்தொலைநோக்குப்பார்வைகொண்டதலைசிறந்தஆட்சியாளர்களும்,நிர்வாகிகளும்தான், இந்தநாட்டின்வரலாற்றைவடிவமைத்துள்ளதாகக்கூறினார். ஸ்ரீஜெயசாமராஜஉடையார்ஒருதலைசிறந்தநிர்வாகிஎன்றுகுறிப்பிட்டகுடியரசுதுணைத்தலைவர், “சுதந்திரத்திற்குமுந்தையஇந்தியாவில், வலிமைமிக்க, தற்சார்புடையமற்றும்முற்போக்கானமாநிலங்களில்ஒன்றைஉருவாக்கியவர்அவர்“என்றார். இந்தியாவைவலிமையானஜனநாயகநாடாகமாற்றியமைக்கவும், நாட்டின்ஒற்றுமைக்காகவும்,ஒருமைப்பாட்டிற்காகவும்அளப்பறியபங்காற்றியவர்மைசூருமகாராஜாஎன்றுபுகழாரம்சூட்டியகுடியரசுதுணைத்தலைவர், பண்டைக்காலநற்பண்புகள்மற்றும்நாகரீகம்ஆகியவற்றின்கலவையாகதிகழ்ந்தவர்அவர் என்றும்குறிப்பிட்டார். “அர்த்தசாஸ்திரத்தில்சாணக்கியர்குறிப்பிட்டபல்வேறுவிதமானகுணாதிசயங்களைக்கொண்டமுன்மாதிரிமன்னராகத்திகழ்ந்தவர்அவர்“என்றும்கூறினார். தொழில்முனைவோருக்குமிகவும்உறுதுணையாகத்திகழ்ந்தஸ்ரீஜெயசாமராஜஉடையார், நாட்டில்அறிவியல்தொழில்நுட்பவளர்ச்சியைமேம்படுத்தவும், அறிவியல்சிந்தனையைவளர்க்கவும்அயராதமுயற்சிமேற்கொண்டவர்என்றும்திரு.வெங்கய்யநாயுடுதெரிவித்தார். குறிப்பிடத்தக்கதத்துவஅறிஞர், இசைஆர்வலர், அரசியல்சிந்தனையாளர்மற்றும்மக்கள்தலைவரானதிரு.உடையார், பல்துறைமேதையாகவும், வாழ்நாள்முழுவதும்கற்றறிந்துகொள்பவராகவும்திகழ்ந்தார்என்றும்குடியரசுதுணைத்தலைவர்குறிப்பிட்டார். கலை, இலக்கியம்,கலாச்சாரத்தைப்போற்றிவளர்ப்பதில்தன்னிகரற்றவராகதிகழ்ந்ததால், ‘தக்சினபோஜா‘என்றுஅழைக்கப்பட்டவர்அவர்என்றும்குடியரசுதுணைத்தலைவர்சுட்டிக்காட்டினார். சமஸ்கிருதமொழியில்பாண்டித்யம்பெற்றிருந்தவர்திரு.ஜெயசாமராஜாஎன்றும், தலைசிறந்தபேச்சாற்றல்கொண்டவர்என்றும்பாராட்டியதிரு.வெங்கய்யநாயுடு, அவர்எழுதிய ‘ஜெயசாமராஜகிரந்தரத்னமாலா‘என்றதொடர், கன்னடமொழிமற்றும்இலக்கியத்தைசெழிப்புறச்செய்ததாகவும்தெரிவித்தார். காலம் கடந்தும் வாழும்இந்தியநற்பண்புகள், செழுமைவாய்ந்தகலாச்சாரபாரம்பரியத்துடன், ஜனநாயகம்,மக்கள்நலன்சார்ந்தநல்லாட்சிமுறையை, இந்தசிறப்புமிக்கதருணத்தில்நாம்ஒவ்வொருவரும்பின்பற்றவேண்டுமெனவும்குடியரசுதுணைத்தலைவர்கேட்டுக்கொண்டார்.
‘‘கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு, ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரை தவிர்க்கப்பட வேண்டும்’’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய ...
ஊழியர்-முதலாளி, தேவை- வழங்கல் தகவல் திரட்டு இணைய முகப்பு ASEEM விசேஷத் திறன் கொண்ட தொழிலாளர்கள் சந்தையில் தேவை- வழங்கல் இடைவெளியை சமன் செய்வதற்கும் தகவல் அளித்தலை ...
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தோற்று வேகமாக அதிகரித்து வருகிறது. சீனையிலும் அதன் வீரியம் அதிகமாகியுள்ளது. சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு கடந்த ஜூன் 19ம் தேதி ...
தமிழக பா.ஜ.க சார்பில் நேற்று நடைபெற்ற மெய் நிகர் காணொளி பேரணியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரை நிகழ்த்தினார் அந்த உரையில் திமுக காங்கிரஸ் ...
சாத்தான்குளம் வியாபாரிகள் இறப்பு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு - வணிகர் சங்கம் அறிவிப்பு. சாத்தான் ககுளத்தில் நடந்த வணிகர்கள் கொலைகள் ...
ஆந்திர-ஒடிசா எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீகாகுளத்தில் உள்ள புருஷோத்தபுரம் சோதனைச் சாவடியில் சுமார் 26,000 கிலோ மாட்டிறைச்சியை ஆந்திரப் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, மாட்டிறைச்சி மேற்கு ...
கடந்த 24 மணி நேரத்தில், 10,215 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1,80,012 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 52.47 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 தொற்று ...
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு, பல்வேறு தொகுப்பு உதவிகளை அறிவித்துள்ளது. இது தவிர, தொழில்துறையினரின் பல்வேறு பிரிவினருக்கும், ஏராளமான நிதியுதவித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், கடந்த வியாழக்கிழமை வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.29,490.81 கோடி அளவிற்கு கடனுதவி அளிக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில், ரூ.14,690,84 கோடி அளவிற்கு ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இதுவரை அனுமதிக்கப்பட்ட ரூ.3,112.63 கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,936,68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. கோவிட்-19 ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும், தொழிலுக்கு புத்துயிரூட்டவும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி தேவைப்பட்டது. விவசாயம், கல்வி, தொழில்துறையினருக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டதுடன், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், பொதுத்துறை வங்கிகள் பெரும் பங்கு வகித்தன.மாவட்டத்தில், முன்னோடித் தொழில் துறையினருக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், நடைபெற்ற வங்கிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், 2020/21 நிதியாண்டில் ரூ.2,484கோடி அளவிற்குக் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில், விவசாயம் மற்றும் பயிர்க் கடனாக ரூ.2,334.98 கோடி அளவிற்கும், சிறு மற்றும் குறுந்தொழில் துறையினருக்கு ரூ.41.59 கோடியும், கல்விக் கடனாக ரூ.26 கோடியும், வீடு கட்டுவதற்கான கடனுதவியாக ரூ.31கோடியும், இதர முன்னுரிமைத் திட்டங்களுக்கு ரூ.41.08கோடி அளவிற்கும் கடன் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.நிதிநெருக்கடிகளிலிருந்து மீண்டுவர மக்கள் தனிநபர் கடனுதவி பெறுவதற்கோ அல்லது சிறுதொழில் அல்லது வர்த்தகத்தைத் தொடங்க கடனுதவி பெற உதவுவதன் மூலம், வங்கிகள், சமுதாயத்தின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்கின்றன. நிலையான வருமானம் இல்லாததால், வங்கிக்கடன் பெற்றவர்கள், ஊரடங்கு காலத்தில் கடனைத் திருபபிச் செலுத்துவது, மிகுந்த சிரமமான காரியமாக இருந்தது. வங்கிக்கடன் பெற்றவர்கள், அதனை திருப்பிச் செலுத்த செப்டம்பர் மாதம் அவரை அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ள போதிலும், கடனுதவி பெற்றவர்களில் பெரும்பாலானோர், கடன் தவணைகளுக்கு சலுகை காலத்தில் கூடுதல் வட்டி விதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, வேலையின்றி இருப்பதாகக் கூறும் பாளையம் கரூர் பகுதியைச் சேர்ந்த திருமதி.வசந்தா, இந்தக் காலகட்டத்தில், மீண்டும் தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடனுதவிகளை திரும்பச் செலுத்துவதற்கான அவகாசம், முதலில் மூன்று மாதங்களும், அதன்பிறகு, செப்டம்பர் வரை மேலும் மூன்று மாதங்களும் நீட்டிக்கப்பட்டிருப்பதை கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த திரு.சிவகுமார், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். வங்கியில் பெற்ற கடனுதவி மூலம், குளித்தலையில் முடிதிருத்தகம் நடத்தி வருவதாகக் கூறும் திரு.சிவகுமார், ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், நோய்த்தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, போதிய அளவிற்கு வாடிக்கையாளர்கள் வராததால், உரிய வருமானம் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்.மாவட்டம் பரளி கிராமத்தைச் சேர்ந்த திரு.மாணிக்கம் கூறுகையில், தொழிலை மேம்படுத்த வங்கிக் கடனுதவி பெற்ற தமக்கு, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் அளித்திருப்பதை வரவேற்றுள்ளார். இதேபோன்று, ஊரடங்கு காரணமாக, தாமும், தமது கணவரும் உரிய வேலை கிடைக்காமல் தவித்த நிலையில், சுய உதவிக் குழு மூலம் கடனுதவி வழங்கியது, நெருக்கடியான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு உதவியதற்காக, பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.செல்லக்கண்ணு, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த திரு.விஜய், வங்கிக் கடனுதவி பெற்று மளிகைக் கடை தொடங்கியுள்ளார். வியாபாரம் சீரடையும் போது தான் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தப் போவதாகவும் அவர் கூறுகிறார். தற்போது மிகக் குறைந்த வருமானமே கிடைத்து வருவதால், வங்கிக் கடனுக்கான வட்டித்தொகையை செலுத்துவது மிகுந்த சிரமமான காரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்கள், தாங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு, நிதியுதவி மற்றும் கடனுதவி தேவை என்றும் கருதுகின்றனர். வர்த்தகம், வியாபாரம் அல்லது தனிநபர் வாழ்வாதாரமாக இருந்தாலும் சரி, பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்ட, வங்கிகளின் ஒத்துழைப்பு அல்லது பிற வகையான உதவிகள் தேவைப்படுகிறது. மத்திய அரசும், நாட்டின் பொருளாதார நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், மக்களும் தொழில் துறையினரும் நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்காக, தக்க நேரத்தில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம், பல்வேறு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது. *
