விவசாயிகளை வஞ்சிக்கும் திறனற்ற திராவிட மாடல் ஆட்சி வானதிசீனிவாசன் ஆவேசம் !
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் ...



















