உச்சநீதிமன்றம் ஒப்புதல்: அமலுக்கு வந்த மசோதாக்கள் என்னென்ன?
1.தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து முதல்வருக்கு மாற்றிட வழிவகை. 2.சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ...