ரியல் எஸ்டேட் அதிபரை கொடூரமான முறையில் கொலை செய்த தி.மு.க ஒன்றிய செயலாளர்!
தி.மு.க அரசு பதவி ஏற்றதிலிருந்து கொலை சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. காவல்துறை துணை ஆய்வாளர் கொலை, அரசாங்க ஊழியர்களை தாக்குதல், மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் கையை ...
தி.மு.க அரசு பதவி ஏற்றதிலிருந்து கொலை சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. காவல்துறை துணை ஆய்வாளர் கொலை, அரசாங்க ஊழியர்களை தாக்குதல், மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் கையை ...
இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் ...
தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. மேலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் தமிழகம் தற்போது மூழ்கி ...
மதுரை மாவட்டத்தில் பாஜக மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் வழியாக, “மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் என பெயரிட்டு அதன் தொடக்க விழாவிற்கு பாரத ...
இருளர் சமூக மக்கள் தங்கள் வேலைக்கேற்றவாறு தங்கள் குடியிருப்பு மாற்றிக்கொள்வது வழக்கம்.இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், அடுத்து சுங்குவார்சத்திரம்ஒட்டியுள்ளபகுதியில் 12-க்கும் மேற்பட்ட இருளர் சமுதாய மக்கள் வசித்து ...
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சமீபத்தில் அனைத்து மாநில டி.ஜி.பி.க்கள் மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ...
திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் உன்னிப்பாக கவனித்து, தங்களது கட்சிக்கு, சமூகத்திற்கு எதிரான கருத்துகள் இருந்தால் அதுகுறித்து தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். தலைவர்கள் விமர்சனம் செய்யும்போது அது மிகப்பெரிய ...
திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது.அகர்தலா மாநகராட்சி மற்றும் 13 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு ...
தமிழகத்தில் மதமாற்றம் கும்பல்களின் வக்கிர எண்ணங்களால் சாதி மத மோதல்கள் உருவாகும் நிலையில் உண்டாகியுள்ளது. தங்கள் மதம் தான் பெரிது என்பதற்காக மற்ற மதங்களின் வழிபாட்டு முறைகளையும் ...
சிறையிலிருந்து தண்டனைக்காலம் முடியும் முன் யார் யாரை விடுதலைச் செய்யலாம், யார் யாருக்கு தகுதி, யார் யாருக்கு தகுதி இல்லை என்கிற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ...
