500 கஞ்சா பொட்டலங்கள்… 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கைது.. இனிப்போடு கலந்து மாணவர்களுக்கு கொடுக்க திட்டம்.
தமிழகத்தில் கஞ்சா மட்டுமில்லாமல் விதவிதமான போதை கலாச்சாரம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.போதை பொருட்கள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் முன்னேறியுளது. வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தல் கும்பலின் தலைவன் ...