தமிழக வேளாண்துறையின் அலட்சியம்! 5 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்..!
பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதற்கு கரணம் வேளாண்துறையின் அலட்சியம் என்று கூறப்படுகிறது. பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ் பாரதம் ...



















