2 ஜி ஞாபகம் இருக்கா? துண்டு சீட்டை ஒப்பிப்பதை நிறுத்துங்க ஸ்டாலின்..அண்ணாமலை ஆவேசம்!
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த வாரம்தான், என்னவென்று தெரியாமல் துண்டுச்சீட்டைப் பார்த்து அப்படியே ஒப்பிப்பது தர்மசங்கடத்தை உருவாக்கும், அது முதலமைச்சர் வகிக்கும் ...



















