ஓடவிட்ட வி.சி.க ஓட்டம் பிடித்த திமுக பிரமுகர் …குமரியில் சம்பவம்… ஒரே அசிங்கமா போச்சு குமாரு…புலம்பும் ஆளும் தரப்பு..
ஏற்கனவே திமுகவுக்கும் விசிகவுக்கும் வாய்க்கா தகராறு இதுல வறப்பு தகராறு வேற என்பது போல் கன்னியாகுமரியில் சம்பவம் நிகழ்ந்துள்ளது.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடையே சமீபகாலமாக விரிசல் ...