கமல் கர்நாடகவில் மன்னிப்பு கேட்பது இருக்கட்டும், முதலில் படம் பார்த்தவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்! தவிர்க்கவேண்டிய தக் லைஃப்! Thug Life Roast
தக் லைஃப் படம் நேற்று அதாவது ஜூன் 5ஆம் தேதி வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் குறித்து தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வந்தார்கள். அதில் ...










