உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க நடத்தாத காரணத்தால் ₹2577 கோடி இழப்பு! தேர்தல் நடத்த கூடாதுனு தடை வாங்குனதே தி.மு.க தான்!
நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியது இதை சுட்டிக்காட்டவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். ...