இந்திய சட்ட திட்டங்களுக்கு அடிபணிந்த ட்விட்டர்! குறை தீர்ப்பு அதிகாரி நியமனம் செய்தது!
சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு செயல்படுத்தியது .இந்த விதிகளுக்கு ட்விட்டர் மட்டும் பிடிவாதமாக ஒப்புக்கொள்ள மாட்டோம் என அடம் பிடித்து வந்தது. இந்த ...