Tag: usa

பயங்கரம்…!! மோடி, ட்ரம்ப் இருவரையும் வீழ்த்த ரூ 7000 கோடி…

மோடி செய்த மாஸ் சம்பவம்.. டொனால்டு டிரம்ப் முதல் கையெழுத்து இதுதான் ! சீனாவுக்கு வேட்டு.. கனடாவுக்கு செக்..

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு உடனடியாக 3 ...

குஜராத் மாநிலத்தில் விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம் நாசா தகவல்.

குஜராத் மாநிலத்தில் விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம் நாசா தகவல்.

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம் நாசா தகவல். இந்திய நாட்டின்,குஜராத் மாநிலம்,பன்னி புல்வெளி காப்புக் காடுகள் எனும் பகுதியில் உள்ள இப்பள்ளத்தை நாசாவின் லேன்ட்சாட் ...

பிரதமர் மோடி உள்ளிட்ட குவாட் தலைவர்களிடமிருந்து கூட்டு அறிக்கை.

பிரதமர் மோடி உள்ளிட்ட குவாட் தலைவர்களிடமிருந்து கூட்டு அறிக்கை.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் தலைவர்களாகியநாங்கள் முதன்முறையாக இன்று "குவாட்" மாநாட்டிற்காக நேரில் கூடினோம். இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்களது கூட்டாண்மை, பாதுகாப்பு, மற்றும் செழிப்புக்கு அடித்தளமாக இருக்கும் ஒரு பிராந்தியத்திற்கு – சுதந்திரமான வெளிப்படையான இந்தோ –பசிபிக்கை உள்ளடக்கியது என்பதை மீண்டும் ஒப்புக்கொள்கிறோம். எங்கள் கடைசி சந்திப்பு நடந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. மார்ச் முதல், COVID19 தொற்றுநோய் தொடர்ந்து உலகளாவிய துன்பத்தை ஏற்படுத்தியது; காலநிலை நெருக்கடியை முடுக்கிவிட்டது; ...

தலிபான் பயங்கரவாதத்தை முறியடிக்க ஜோபைடன்-மோடி மாஸ்டர் பிளான்.

தலிபான் பயங்கரவாதத்தை முறியடிக்க ஜோபைடன்-மோடி மாஸ்டர் பிளான்.

உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்காகவும், தங்களது நெருங்கிய உறவுகளை  புதுப்பிப்பதற்காகவும், அதிபர் ஜோசப் ஆர்.பைடன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை,  தங்களது முதலாவது நேர்முக சந்திப்பு நிகழ்ச்சிக்காக வெள்ளை  மாளிகைக்கு வரவேற்றார்.  அமெரிக்க,இந்திய உறவுகளை முன்னெடுத்துச் செல்வது, பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்குவது, ஆசியான், குவாட் போன்ற பிராந்திய குழுக்களாக  இணைந்து செயலாற்றுவது, இந்தோ.பசிபிக் பிராந்தியத்தில் நலன்களை மேம்படுத்துவது, அதற்கும் மேலாக,  இருநாடுகளின் உழைக்கும் குடும்பங்களின் முன்னேற்றத்தை அதிகரிக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு  கூட்டாண்மையை மேம்படுத்துவது, கோவிட்-19 தொற்று மற்றும் இதர சுகாதார சவால்களுக்கு  எதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவது, பருவநிலை நடவடிக்கையை அதிகரிக்கும் உலக முயற்சிகளை அதிகரிப்பது, ஜனநாயக மாண்புகளை  வலுப்படுத்துவது, நமது மக்களுக்கு ஆதரவளிப்பது, இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது   போன்றவற்றில்  வழிகாட்டுவதற்கான தெளிவான தொலைநோக்குடன் தலைவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். அதிபர் பைடன், பிரதமர் மோடி ஆகியோர் கடந்த ஓராண்டாக கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அரசுகள், சிவில் சமுதாயம்,  தொழில்துறையினர், அவசர கால நிவாரணப் பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிப்பதில் ஈடுபட்ட வம்சாவளியினர் என  தங்களது நாடுகள் அளித்து  வரும்  நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து ஆழமான பெருமிதத்தையும், பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொண்டனர். தொற்றுக்கு முடிவு கட்டும் வகையில்,  உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், தங்களது சொந்த குடிமக்களைப் பாதுகாப்பதற்காக கோடிக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவது பற்றிய  தங்களது அர்ப்பணிப்பை அவர்கள் வெளியிட்டனர். கோவாக்ஸ் உள்ளிட்ட திறன் வாய்ந்த கோவிட்-19 தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்வது என்ற  இந்தியாவின்  அறிவிப்பை அதிபர் பைடன் வரவேற்றார். தொற்றுகளை எதிர்நோக்கி முன்னேற்பாடுகளை மேற்கொள்வது, வருங்காலத்தில் தொற்று அபாயங்களை குறைப்பது உள்ளிட்ட உலக சுகாதார நலனுக்கான முக்கிய விஷயங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு  இறுதி வடிவம் கொடுப்பதை இரு தலைவர்களும் பாராட்டினர். பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அடுத்த கட்டத்துக்கு தயாராவது, பெருந்தொற்றுக்கு எதிராக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்  வகையிலும், உலக கோவிட்-19 உச்சிமாநாட்டை அழைப்பதற்கான முன்முயற்சிக்காக அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.  பாரிஸ் உடன்படிக்கைக்கு திரும்புதல் உள்ளிட்ட பருவநிலை நடவடிக்கை குறித்த அமெரிக்க தலைமையின் நடவடிக்கைகளை பிரதமர் மோடி வரவேற்றார்.  ...

உலகமுன்னோடி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

உலகமுன்னோடி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

ஃபர்ஸ்ட் சோலார் தலைமை செயல் அதிகாரி மார்க் விட்மரை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.  இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, குறிப்பாக சூரிய சக்தி சாத்தியக்கூறுகள் ...

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்த ஹைபர்சோனிக்! உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா!

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்த ஹைபர்சோனிக்! உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா!

இந்திய தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஹைபர்சோனிக் இன்ஜின் சோதனையை வெற்றி. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைபர்சோனிக் தொழில்நுட்ப எஞ்சின் நேற்று வெற்றிகரமாக சோதனை ...

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x