அண்ணாமலை போட்ட போடு… ஒரே இரவில் நடந்த தலைகீழ் மாற்றம்.. திமுகவுக்கு மேயர் பிரியா கொடுத்த அதிர்ச்சி..
காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு காலை ...