கொங்கு தமிழச்சிக்கு கிடைத்த கௌரவம்! வானதி சீனிவாசன் தலைமையில் 11 பெண் மத்திய அமைச்சர்களுக்கு பாராட்டு விழா!
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 11 பெண் அமைச்சர்களுக்கு தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன் தலைமையில் பாராட்டு விழா பாஜக டெல்லி தலைமையகத்தில் ...