தமிழ் எழுத்துக்கள் எத்தனை அது வந்து 216, 226, ! தமிழ் தெரியாத எளிய தமிழ் பிள்ளைகள்! திராவிடம் வளர்த்த தமிழ் இதுதான்!

தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் நான் தமிழன் தமிழன்டா என வசனங்கள் தமிழகத்தில் கடந்த ஓன்றரை ஆண்டுகளாக ஒலித்து வருகிறது, வீட்டில் பக்கத்துக்கு மாநில மொழி தெலுங்கு,கன்னடம்,இந்திய மொழி ஹிந்தி பேசினால் அவர்கள் வந்தேரி என சிறப்பு பெயருடன் அழைப்பார்கள். இந்த தமிழர்கள். ஆனால் உருது பேசுவோரையும் ஆங்கிலத்தை பிச்சு உதறுபவர்களையும் என் தொப்புள் கோடி உறவு என பேசுவார்கள், அவர்களும் தமிழர்கள் தான் என ஆக்ரோஷமாக பேசுவார்கள் இதை யாரவது கேலி கேட்டால் அவர்களை பார்த்து என்ன எங்களின் உறவுக்குள் மத சண்டை மூட்டி விடுகிறாயா என பேச்சை மாற்றுவார்கள் கேள்வி கேட்பவர்களுக்கு சங்கி என பெயர் வைப்பார்கள்.

இந்து கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என உருது மொழியில் வழிபாடு நடத்துபவர்கள் கோரிக்கை வைப்பார்கள். ஜல்லிக்கட்டுக்கு மதம் பூசுகிறீர்கள் என சொல்வார்கள். ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவோம் தமிழர் புத்தாண்டு கொண்டாடமாட்டோம் இது தான் இன்றைய தமிழன்டா என சொல்லும் தமிழர்களின் நிலை. சரி தமிழர் என வீர வசனம் பேசுபவர்கள் தமிழை வளர்க்க என்ன செய்தார்கள் என கேட்டால் ஒன்னும் இல்லை என்ற பதில் தான் வரும்.

சரி தற்போது மாணவர்களிடையே தமிழ் எந்த நிலையில் உள்ளது என கேட்டால் அதோ கதி தான்…….
தமிழ் எழுத்துக்கள் எத்தனை என்று கேட்டால் அதற்கு 216, 226, என கூறுகிறார்கள் நீங்களே பார்த்து கொள்ளுங்கள் தமிழ் பசங்களின் இன்றைய நிலையை

Exit mobile version