திரைப்படத்துறையில் என்னமோ கிறிஸ்தவ மதமாற்றம் இப்போதுதான் நடப்பது போல

திரைப்படத்துறையில் என்னமோ கிறிஸ்தவ மதமாற்றம் இப்போதுதான் நடப்பது போலவும் அதை இந்த வருமானவரி துறையினர் தான் கண்டுபிடித்தது போலவும் செய்திகள் அடிபடுகிறது.

ஆனால் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பே
ஏவிஎம் ராஜன்
என்னும் முருக பக்தரை கிறிஸ்தவத்துக்கு மதம் மாற வைத்தனர்.
அவர் குணமாக கிறிஸ்தவ பிரச்சாரமும் ஆனால் அது முழுதாக வெற்றியடையவில்லை.
மக்களும் நம்பவில்லை.


அதன்பின் பாலைய்யாவின் மகன் ஜூனியர் பாலைய்யா கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்
அதன்பின் அவரை வைத்தும் மதப் பிரச்சாரம் நடைபெற்றது.

அப்பொழுதும் பெரிதாக மாற்றங்கள் நடைபெறவில்லை. அதன்பின் நகைச்சுவை
நடிகர் குமரிமுத்தவை மதம் மாற்றினார்கள்
குமரிமுத்துவை வைத்து நடிகர் சங்கத்தில் பிரச்சினைகளை உருவாக்க வைத்தனர்.


அதன்பின் நகைச்சுவை நடிகர் செந்திலை மதம் மாற்றினார்கள்.

இப்போது மதமாற்றிகளின் அடுத்த டார்கெட் சின்னத்திரை நடிக நடிகர்கள்
அதனால்தான் இப்போது நகைச்சுவை நடிகர் செந்தில் ராசாத்தி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


இதற்கு நடுவில் பல கிறிஸ்தவ நடிகர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் படம் எடுத்தார்கள். நடித்தார்கள்.
ஆனால் அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருந்தார்கள்.

காங்கிரஸ் ஆட்சியின்போது கிறிஸ்தவ சோனியா தலைமையிலான ஜோஷ்வா ப்ராஜெக்ட் மூலம் முழுக்க முழுக்க இந்திய சினிமா துறை பாலிவுட்டையும் ஆக்டோபஸ் போல ஆக்கிரமிக்க திட்டமிட்டு நடத்தப்படுகிறது.


இந்த மத மாற்றம் முன்னரெல்லாம் திரைப்படங்கள் போடும் முன் லட்சுமி பிலிம்ஸ், வெங்கடேஸ்வரா பிலிம்ஸ், தேனாண்டாள் பிலிம்ஸ் என்று நமது தெய்வங்களின் படம் சார்ந்து லட்சுமி படம் வைத்து பூஜை செய்வார்கள்.

அதை நாம் படம் தொடங்குவதற்கு முன் பார்த்திருக்கலாம். ஆனால் இப்போது அந்த முறை முற்றிலுமாக அழிந்து விட்டது.

திரைப்படத்துறை இருபது முப்பது வருடங்களுக்கு முன்பே கிறிஸ்தவ சமூக சீர்திருத்தம் என்ற ஆக்டோபஸ் மூலம் கபளீகரம் செய்யத் தொடங்கிவிட்டது.
இது பலரும் அறியாதது. அதனால்தான் சமூக கருத்துக்கள் என்ற பெயரில் பலபேர் படங்களில் கோயில்களில் கலவரம் நடப்பது போலவும், ஜாதி பிரச்சனைகள் நடப்பது போலவும் சீர்திருத்தத் திருமணம் போலவும் தனது படங்களில் கருத்தை வலியுறுத்தி இருப்பார்கள்.


அப்படி வலியுறுத்தியவர்கள் அனைவரும் ஒன்று ஈவேராவின் கருத்துகளின் அடிப்படையிலும் மற்றும் கிறிஸ்தவம் ஆதிக்கத்தின் அடிப்படையிலும் தனது படங்களில் காட்சிகளை அமைத்திருப்பார்கள்.

மேலும் தேவாலயங்கள் அனைத்திலும் பாதிரியார்கள் புனிதர்கள் போலவும் பிராமணர்கள் மற்றும் ஊர் நாட்டாமைகள் இவர்கள் எல்லாம் அநியாய வாதிகள் அதாவது வில்லன் என்பதை போலவும் தனது காட்சியின் மூலம் காட்டியிருப்பார்கள்.


மக்கள் வெறும் கதைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த போலி படைப்பாளிகள் மற்றும் மிஷினரிகளின் ஏமாற்று வேலையை அவர்கள் அறியவில்லை.
மேலும் எவன் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன என்ற தொலைநோக்குப் பார்வையும் கூட.
பல படங்கள் வந்து வெற்றியும் பெற்றன.


இப்போது தான் நடுநிலைநக்கி இந்துக்களுக்குதெரிகிறதோ கிறிஸ்தவத்தின் கோரமுகம். இதற்கு மேலும் இந்து மக்கள் திருந்த வில்லை என்றால் நாளை ஒவ்வொருத்தர் வீட்டிலும் கிறிஸ்தவர்கள் வந்து குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுவார்கள்…

அப்போதும் காவல்துறையும் மற்ற ஊடகத்துறையும் கேடுகெட்ட அவர்களுக்கு வக்காலத்து வாங்கும்.
இது எப்படி இருக்கும் தெரியுமா? ஒருவன் வீட்டில் திருடன் நுழைந்து திருடி விட்டான் திருடன் யார் என்று மக்களும் பிடித்துக் கொடுத்து விட்டனர், ஆனால் காவல் துறை கேட்கும் நீ ஏன் திருடன் வந்து திருடும் அளவிற்கு உன் வீட்டில் பொருட்களை வைத்திருக்கிறாய்.

என்று கேட்கும்.
இது எப்படி தெரியுமா (ஒருவன் தவறு செய்ததைவிட தவறு செய்ய தூண்டியவனுக்கு அதிக தண்டனை என்ற சட்டத்தின் அடிப்படையில் காவல்துறை நியாயமாக பேசி சட்டம் தன் கடமையை செய்யும்) அதற்கு என்ன பதில் சொல்லும் இந்த இந்து சமூகம்? யோசியுங்கள் இந்து மக்களே! மாற்றத்திற்கான நேரம் சிந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது!!!

Exit mobile version