தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு என்னப்படவுள்ளது.
இதில் மீண்டும் அதிமுக அரசு ஆட்சி கட்டிலில் அமரும் என பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் மிகவும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆக இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்
இதன் ஒரு படி மேலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசிய தமிழக முதல்வர் மீண்டும் நமது கூட்டணி ஆட்சி அமைந்தால் மிகவும் திறம்பட செயல் படுவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு பாஜக ஐக்கிய தேசிய தலைவர்கள் அமைச்சர்கள் அடிக்கடி தமிழகம் வந்து கட்சியை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு மாற்றுக் கட்சி நிர்வாகிகளை பாஜகவில் இணைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர் என்று பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்கம் போல் தமிழகத்திலும் மாஸ்டர் பிளான் உடன் களத்தில் இறங்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.