தமிழ்நாட்டில் இன்று 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது

சென்னையில் மட்டும் இன்று 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியது

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,035ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 3 பேர் உயிரிழப்பு

சென்னையில் 2 பேரும், திருநெல்வேலியில் ஒருவரும் என 3 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version