தமிழக அரசியலில் மாற்றம் நிகழுமா ? தமிழக நிர்வாகிகளுடன் பேசும் ஜே.பி.நட்டா.

தமிழக பாஜக மாநில,மாவட்ட நிர்வாகிகளுடன், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி மூலம் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகின்றார்.

அதேபோல் இன்று தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற பின்பு நடக்கம் முதல் கூட்டமாகும்.

மாற்று கட்சியிலிருந்து பலர் இப்பொழுது பாஜக நோக்கி படையெடுக்கும் நேரமாக உள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினரே பாஜகவில் சேரும் நிகழ்வுகள் நடைபெறும் நேரமாக உள்ள நிலையில்.

“அதிமுக-பா.ஜ.க. உறவு பற்றியும் முக்கியமாக தமிழக அரசியலில் அணுகுமுறையும் பற்றி இன்று பேச்சு இருக்கம்.

அதேபோல் 3 முக்கிய அறிவிப்புக்கள் வரக்க்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version