நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தவர் நடிகை விஜயலெட்சுமி.
இந்த அந்நிலையில் சீமான் சிவன் பெரிய கோவில் சென்று வந்தார். அதற்கு முன் சீமான் சிவனை இழிவாக பேசியவர் அந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. இந்த நிலையில் சீமானுக்கு எதிராக பொங்கி வரும் விஜயலெட்சுமி அவருக்கும் தனக்கும் உள்ள பழக்கத்திற்கு சாட்சியாக சில வீடியோக்களை வெளியிட்டார்..! சீமானின் முகத்திரையை கிழித்தெறிந்தார்.
இதனை தொடர்ந்து அண்ணனுக்கு ஊன்று என்றால் தும்பிகள் எழுந்துவிடுவார்கள் சீமான் நேரடியாக விஜயலட்சுமிக்கு பதிலளிக்காமல் தம்பிகளை வைத்து ஆபாசமான வார்த்தைகளால் விஜயலட்சுமியை திட்ட வைத்தார் அதற்கும் பதிலளித்த விஜயலட்சுமி தனக்கு எதிராக பேசும் தம்பிகளை சீமானின் மவுத் பீஸ் என்று வருத்தெடுத்தார் விஜயலெட்சுமி..!
நம் தமிழர் பொது கூட்டத்தில் நாம்தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் என்பவர் விஜயலெட்சுமியை கடுமையாக விமர்சித்ததோடு, உனக்கு ஒரு நாள் இருக்கு என எச்சரித்தார்.இதனால் கோபமடைந்த விஜயலெட்சுமி வீரலெட்சுமியாக மாறி அண்ணன் வருங்கால ஆமை நாட்டின் முதலவர் சீமானுக்கு எதிரான ஆடியோ ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் தன்னை மேடையில் மிரட்டிய நாம் தமிழர் காளியம்மாளுக்கே தான் ஆத்தா … என்றும் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
ஆதரவாளர்கள் தும்பிகள் ஆகியோரை பேச விட்டு விமர்சிப்பதை சீமான் நிறுத்திக் கொள்ளாவிட்டால் , வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் அனைத்தையும் வெளியிட்டு விட்டு சாவுக்கு காரணம் சீமான் தான் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று விஜயலெட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் உரக்க குரல் கொடுக்கும் சீமான், சொந்த பிரச்சனையில் விஜயலெட்சுமி யின் குற்றச்சாட்டுக்களுக்கு தற்போது வரை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















