Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம் ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்

Oredesam by Oredesam
October 15, 2025
in ராசிபலன்
0
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
FacebookTwitterWhatsappTelegram

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளனஇன்றைய பலன் 15.10.2025

மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்கள்,உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். தொலைக்காட்சி வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பெண்கள் நகை விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களிடம் வாக்குவாதம் வந்து போகும்.

READ ALSO

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். பங்குதாரராக இருந்தால் லாபம் அதிகம் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.

மிதுனம் ராசி அன்பர்களே இன்று சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும்.

கடகம் ராசி அன்பர்களே இன்று மனைவி வழியில் உதவிகள் உண்டு. குடும்பத்தில் நீண்டநாட்களாக நினைத்த நல்ல காரியம் நடக்கும். உறவுகாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

சிம்மம் ராசி அன்பர்களே இன்று அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். கௌரவப் பதவி தேடி வரும். பயணங்களின் போது மற்ற சிந்தனைகளை ஒதுக்குவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கன்னி ராசி அன்பர்களே இன்று,தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். ஆன்மீகத்தில் மனம் நாடும். பிள்ளைகள் ஒற்றுமை கூடும். வீண் சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே, பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேகம் பளிச்சிடும்.

துலாம் ராசி அன்பர்களே இன்று பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். இனி உங்கள் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். இது வரை சொந்த-பந்தங்கள் மத்தியில் மனக்கசப்பையும், அவமானத்தையும் தாங்கி கொண்டிருந்த நீங்கள் தற்போது அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். மதிப்பும் பரியாதையும் கூடும். பணவரவில் பிரச்சினை இல்லை.

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று கட்சித் தலைமையுடனான மோதல்கள் விலகும். புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். நினைத்த நபரை சந்திப்பீர்கள். எதிர்பார்த்து தொகை கைக்கு வந்து சேரும். தேகம் பளிச்சிடும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள்.

தனுசு ராசி அன்பர்களே இன்று மூலம், பூராடம் நட்சத்திரக்காரங்கள் மட்டும் புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று பூராடம், உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.

மகரம் ராசி அன்பர்களே இன்று வருமானம் உயரும்.ஆனால், பல்லில் உள்ள சொத்தை நீக்க சிகிட்சை எடுப்பீரகள். உறவினர்கள் வந்து போவர். தம்பதிகள் வெளியூர் செல்வர். பிள்ளைகளால் பெருமை சேரும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. வியாபாரிகள் முன்னேறுவர். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம்.

கும்பம் ராசி அன்பர்களே இன்று உத்யோகத்தில் உயர்வு உண்டு. உயர் பதவியும் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகமிருந்து பிள்ளைச் செல்வம் இல்லாத குறை உங்களை பெரிதும் பாதித்ததே, இனி கவலை வேண்டாம் அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். கலைஞர்களுக்கு உற்சாகம் கூடும் நாள். பெரிய பேனர்களிலிருந்து அழைப்பு வரும்.

மீனம் ராசி அன்பர்களே இன்று குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். அலுவலகத்தில் விடுபட்ட நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். உத்யோகம் முன்பை விட சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய கடன்கள் அடைபடும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

October 18, 2025
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

October 16, 2025
ராசிகளில் தோஷ ராசி என்று உண்டா? தோஷம் என்றால் என்ன?
ராசிபலன்

ராசிகளில் தோஷ ராசி என்று உண்டா? தோஷம் என்றால் என்ன?

September 11, 2025
குருபெயர்ச்சி பலன்கள்
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024 : கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலம் யோககாலமாகும்.! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024
Libra
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024 : துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு உண்டாகும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024
குரு பெயர்ச்சி
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024 : விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம் பல வழியிலும் வந்து சேரும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

வடகொரியாவில் என்ன நடக்கிறது கிம் ஜாங் உன்னுக்கு பிறகு தங்கையா சித்தப்பாவா? வாரிசு போர் !

வடகொரியாவில் என்ன நடக்கிறது கிம் ஜாங் உன்னுக்கு பிறகு தங்கையா சித்தப்பாவா? வாரிசு போர் !

April 29, 2020
JAYAKUMAR CONGRESS

நெல்லையில் அதிர்ச்சி : மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

May 4, 2024
Bomb Blast

தி.மு.க ஒன்றியச் செயலாளர் வெடிகுண்டு வீசி கொலை! தலைநகரம் கொலைநகரமாக மாறுகிறதா? வண்டலூரில் பயங்கரம்!

March 1, 2024
Postmortem Report டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை.

Postmortem Report டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை.

January 28, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x