Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

இன்றைய இராசி பலன் 24.02.2024 சனிக்கிழமை.. நல்லதே நடக்கும்!..

Oredesam by Oredesam
February 23, 2024
in செய்திகள்
0
rasipalan

rasipalan

FacebookTwitterWhatsappTelegram

மேஷ ராசி அன்பர்களே இன்று வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். திட்டமிட்டு செயல்படுவதுடன் நீங்கள் நினைத்ததையிம் சாதிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷப ராசி நேயர்களே இன்று ஆரோக்கியம் சீராகும். துணிச்சலாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடித்துக்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். திடீர் பயணத்திற்கு வாய்ப்புண்டு. உங்கள் செயல்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். செயல்களில் கவனம் அவசியம்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

மிதுன ராசி அன்பர்களை இன்று நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். உங்கள் முயற்சி நிறைவேறும். நீண்டநாள் எண்ணம் பூர்த்தியாகும். உறவினர்கள் வழியில் நன்மைகள் அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த வருவாய் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

கடக ராசி அன்பர்களே இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் விலகி தெளிவு பிறக்கும். உங்கள் முயற்சி பலிதமாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். பொருளாதார நிலை உயரும். கடன்களை அடைப்பீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்ம ராசி நேயர்களே உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும். செயல்களில் எச்சரிக்கை அவசியம். செலவுகள் கட்டுக்குள்வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். யோசித்து செயல்பட நன்மை அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

கன்னி ராசி நேயர்களே என்று அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். உங்கள் முயற்சிகள் இன்று தள்ளிப்போகும். பண வரவில் இருந்த தடை விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்துசேரும்.

துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் லாபமாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுசெய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். புதிய முயற்சி லாபமாகும்.

விருச்சிக ராசி நேயர்களே இன்று வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பாராத வரவு வந்து சேரும். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். செய்துவரும் தொழிலை விரிவு செய்ய நண்பர்களுடன் ஆலோசிப்பீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டாகும். பெரியோர் ஆதரவு நன்மைதரும்.

தனுசு ராசி அன்பர்களே இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். ஆதாயம் அதிகரிக்கும். மனதில் தெளிவு உண்டாகும். குழப்பங்கள் விலகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சிகளில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.

மகர ராசி நேயர்களே இன்று எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாகலாம் என்பதால் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். இறை வழிபாடு சங்கடங்களை நீக்கும். உங்கள் செயல்களில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.

கும்ப ராசி அன்பர்களே இன்று வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் உண்டான சங்கடங்கள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
இறை வழிபாடு நன்மைதரும்.

மீன ராசி நேயர்களே இன்று பணிபுரியும் இடத்தில் உண்டான பிரச்சினைகள் முடிவிற்குவரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். தடைபட்டிருந்த செயலை மீண்டும் தொடர்வீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாஜகவின் துள்ளி வரும் வெற்றிவேலைக் கண்டு கழகங்கள் கதறுவது  ஏன்?

பாஜகவின் துள்ளி வரும் வெற்றிவேலைக் கண்டு கழகங்கள் கதறுவது ஏன்?

November 9, 2020
இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அன்னிய குறுக்கீடு தேவையற்றது: குடியரசு துணைத் தலைவர்

April 10, 2021
பல்டி அடித்த தமிழக அரசு! புலியை சுட்டு கொல்ல எந்த உத்தரவும் போடவில்லை! கும்கி யானை,சிப்பி பாறை களத்தில்  இறங்கியது!

பல்டி அடித்த தமிழக அரசு! புலியை சுட்டு கொல்ல எந்த உத்தரவும் போடவில்லை! கும்கி யானை,சிப்பி பாறை களத்தில் இறங்கியது!

October 4, 2021
ANNAMALAI

பாஜகவினர் உழைக்கவில்லையென்றால் அ.தி.முக எதிர்கட்சி அந்தஸ்தையே இழந்திருப்பார்கள்!-அண்ணாமலை அட்டாக்……..

August 22, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x