ஜம்முகாஷ்மீர் மாநிலம்,பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 பேருக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், மெழுகுவர்த்தி ஏத்தி,மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.வாசன், பொருளாளர் சௌந்தரராஜன் முன்னாள் ராணுவ வீரர் கல்யாணகுமார் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் காமராஜ், முத்துக்குமாரசாமி,முருகன், கார்த்திக், அமரஜோதிபாபு, நடராஜன்,சாந்தி பால்,மூர்த்தி, ஆர்சிசி உஒரேதேசம் அறக்கட்டளை தலைவர் ஹரிகிருஷ்ணன்
றுப்பினர்கள் பொன்முடி, சிதம்பரநாதன், குருமூர்த்தி,தேவி பாலமுருகன் ,புவனேஸ்வரி, ஒரே தேசம் அறக்கட்டளை தலைவர் ஹரிகிருஷ்ணன் ,ரமேஷ் ,முரளி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
