Thursday, February 26, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடுவோம்! பிரதமர் மோடி சபதம்! அலறலில் பாகிஸ்தான்!

Oredesam by Oredesam
April 24, 2025
in இந்தியா, செய்திகள்
0
Modi

Modi

FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கொடூரமான சம்பவத்திற்கு பிறகு. சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்புப் படை, பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் இந்திய ராணுவம் 20-25 கி.மீ சுற்றளவில் ஒரு பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தசூழலில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி வாகா எல்லை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு போடப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு, அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற உத்தரவிடப்பட்டனர். தூதரகத்தின் வெளியே இருந்த பேரிகார்டுகளை எல்லாம் போலீசார் எடுத்துவிட்டனர்.இந்தநிலையில், டெல்லி பாகிஸ்தான் தூதரகத்துக்குள் ஒருவர் கேக் எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. அப்போது அவரை சூழந்த பத்திரிகையாளர்கள், எதற்காக இந்த கேக்கை எடுத்துச் செல்கிறீர்கள். பதற்றமான சூழல் நிலவும் போது உங்கள் அலுவலகத்துக்குள் கேக் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அந்த அதிகாரி எந்த தகவலையும் சொல்லாமல் கேக்கை உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்.

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.ஒரு எக்ஸ் பயனர், “நாடு முழுவதும் பதற்றமான சூழல். இந்த நேரத்தில் கொண்டாட்டம் எதற்கு? வெட்ககேடான காட்சி” என்று கூறியுள்ளார்.மற்றொருவர், டெல்லியில் ப்ளாட் வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். பாகிஸ்தான் தூதரகத்தை வாடகைக்கு எடுக்கவோ அல்லது விலைக்கு வாங்கவோ முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், அவர்கள் கற்பனை செய்து பார்த்திராத வகையில், கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.பிகார் மாநிலம் மதுபானி பகுதியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி காஷ்மீர் தாக்குதல் குறித்து பேசும்போது,இந்த பிகார் மண்ணில் இருந்து முழு உலகிற்கும் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். காஷ்மீர் பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் அடையாளம் கண்டுபிடித்து நிச்சயமாக அவர்களை தண்டிப்போம்.

அவர்களை இந்த உலகத்தை விட்டு அகற்றுவோம். பயங்கரவாதத்தால் இந்தியாவின் உணர்வு ஒருபோதும் உடைக்கப்படாது. பயங்கரவாதத்தை தண்டிக்காமல் விடமாட்டோம். நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த உறுதியான நிலைப்பாட்டில் முழு தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது.

மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் நிற்கிறார்கள். இந்த நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், அவர்களின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.இந்த சம்பவத்தால் இந்தியா சோகமாகவும் வேதனையாகவும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அவர்கள் நினைத்து பார்த்திராத வகையில் மிக கடுமையாக தண்டனை கிடைக்கும்” உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்”என்று தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாஜக முக்கிய நிர்வாகி மீது வழக்கு தொடர்ந்து வசமாக சிக்கிய திருமாவளவன் !

பாஜக முக்கிய நிர்வாகி மீது வழக்கு தொடர்ந்து வசமாக சிக்கிய திருமாவளவன் !

December 4, 2021
தமிழக வெள்ள களத்தில் கலக்கும் அண்ணாமலை…சென்னையை கலக்கும் வினோஜ் செல்வம்…நிவாரண பணிகளில் பா.ஜ.க முன்னிலை!

தமிழக வெள்ள களத்தில் கலக்கும் அண்ணாமலை…சென்னையை கலக்கும் வினோஜ் செல்வம்…நிவாரண பணிகளில் பா.ஜ.க முன்னிலை!

November 14, 2021
insta

கணவன் வியர்வை சிந்தி சேகரித்த பணம்! மனைவியின் இன்ஸ்டா மோகம்.. கொலை செய்த கணவர்! சமூகவலைத்தளங்கள் அதிகரிக்கும் குற்றங்கள்!

May 6, 2024
விவரம் தெரியாமல் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய மனுவை டெல்லியில் கொடுத்த தி.மு.க எம்.பி.தமிழச்சி! அதிகாரிகள் கலாய்ப்பு! தத்தி திமுக

விவரம் தெரியாமல் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய மனுவை டெல்லியில் கொடுத்த தி.மு.க எம்.பி.தமிழச்சி! அதிகாரிகள் கலாய்ப்பு! தத்தி திமுக

February 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x