ஈரேழு பதினான்கு உலகங்கள் எவை?

  1. பூலோகம் – நாம் வாழ்வது.

பூலோகத்திற்கு மேல் ஆறு உலகங்கள்.

  1. புவலோகம்
  2. சுவலோகம்
  3. மகலோகம்
  4. சனலோகம்
  5. தவலோகம்
  6. சத்தியலோகம்

பூலோகத்திற்கு
கீழ் ஏழு உலகங்கள்

  1. அதலம்
  2. விதலம்
  3. சுதலம்
  4. தராதலம்
  5. ரசாதலம்
  6. மகாதலம்
  7. பாதாளம் சத்தியலோகத்திற்கு மேல் இருப்பது வைகுந்தம்.
FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version