Yes Bankல் என்ன பிரச்சனை …

யுபிஏ காலத்தில் கொடுத்த கடனை திரும்ப பெற முடியாததால் Yes Bank சிக்கலில் உள்ளது.

“மோதி அரசு வேடிக்கை பார்த்ததா?” என்று பொங்குவோர் கவனத்துக்கு: ஒவ்வொரு நிறுவனத்தின் நடவடிக்கைகளிலும் அரசு தலையிடலாமா என்பதை முடிவு செய்து பொங்கவும்.

Yes Bank விவகாரத்தில் அரசு தலையிடலாம் என்றால், அனைத்து நிறுவன விவகாரங்களிலும் அரசு தலையிடும் நிலை உருவாகும்.

இதில் போர்ட் ஆஃப் டைரக்டர்கள், ரிசர்வ் வங்கி எல்லாம் சிக்கும்.

Yes Bank யுபிஏ காலத்தில் கடன் கொடுத்தது: அனில் அம்பானி, DHFL போன்றவர்களுக்கு.

யுபிஏ இல்லாததால், யுபிஏ காலத்தில் ஒரு லட்சம் கோடிக்கு சொந்தக்காரரான அனில் அம்பானி இப்போது திவால்!

DHFL உள்ளிட்ட காங்கிரஸ் கைக்கூலிகளும் பண நெருக்கடியில்…

Yes Bank விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் தருவார் – எப்படி யுபிஏ காலத்தில் 48 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் காங்கிரஸ் கூட்டத்துக்கு ‘எந்த விதிமுறையையும் பின்பற்றாமல்’ கடனாக கொடுத்தன என்று.

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.

Exit mobile version