Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நேற்று ஆளுநர் குறித்து ஸ்டாலின் பேசிய நிலையில் … ஆளுநர் வச்ச ஆப்பு.. அழுது புலம்பும் அறிவாலயம்…

Oredesam by Oredesam
April 22, 2025
in செய்திகள்
0
RNRAVI

RNRAVI

FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தபால்காரர் என்று விமர்ச்சித்த விளம்பர அரசின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டங்கள் வலுத்து வருகிறது குறிப்பாக எதிர்கட்சியாக இருந்த போது எதற்காக கோரிக்கைகளுடன் ராஜ்பவனுக்கு சென்றீர்கள் என கேள்விகள் எழுந்துள்ளது மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் ஏப்ரல் 19 குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய அனைத்து மசோதாக்களும் உச்ச நீதிமனறம் தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்திருந்தது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், டெல்லியில் இன்று ஆளுநர் ரவி ஜெகதீப் தன்கரை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஜெகதீப் தன்கர், ஆளுநர் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது…

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இதற்கிடையே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2022 முதல் ஆண்டுதோறும் துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் நடத்தி வருகிறார். இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்று வந்தனர்.. மேலும், இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்குமாறு மாநிலத்தில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களின் வேந்தரா ஆளுநரே தொடர்வதால் துணை வேந்தர்கள் மாநாடு நடத்தும் உரிமை ஆளுநருக்கு இருக்கிறது. மேலும், இந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள துணை குடியசு துணை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக துணை குடியசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறிய கருத்துகள் பேசுபொருள் ஆன நிலையில், ஆளுநர் ரவி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கனவே ஆளுநர் கொடுத்த ஆறு அமைச்சர்கள பைல்களின் அடிப்படையில் இருவர்அதாவது வேலூர் அமைச்சர் மற்றும் திருச்சி திமுகவின் தூண் அமைச்சர் வீடுகளில் ரைடு பாய்ந்துள்ளது. மேலும் இன்னும் சில மாதங்களில் தி.மு.க-வுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் முளைக்கலாம்’ என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது எல்லாம் இனி எல்லாம் சைலன்ட் மூவ் தான் என்கிறார்கள். திமுகவில் முதல்வரை தவிர அவரை சுற்றி இருக்கும் அனைத்து அல்லக்கைகளுக்கும் விலங்கு தயாராக உள்ளது. முதல்வரே கொஞ்சம் அமைதியாக இருங்கள் நீங்கள் பேசிவிட்டு போய்விடுவீர்கள் மாட்டி கொள்வது நாங்கள் தானே என அறிவாலயம் அழுது புலம்ப தொண்டங்கியுள்ளது .

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

rasipalan

இன்று ஜாக்பாட் அடிக்கபோகும் ராசிகள் இதுதான் !

March 4, 2024
Indian Culture

இந்திய கலாச்சாரத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள்… படித்தால் அசந்துருவிங்க…

September 8, 2024
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்

பிரதமர் மோடி தலைமையினாலான மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவித்துள்ளது.

October 11, 2021
மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலி அதிர்ச்சி !

மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலி அதிர்ச்சி !

April 25, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x