Thursday, March 12, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

மீண்டும் 2022 உ.பியில் யோகி! 2024 இந்தியாவில் மீண்டும் மோடி! அமித் ஷா சூளுரை!

Oredesam by Oredesam
October 30, 2021
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய மாநிலம் உத்திர பிரேதசம் ஆகும் . இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க வியூகம் அமைத்து தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளது. அங்கிருந்து வரும் கருத்து கணிப்புகளும் பாஜகவிற்கு ஆதராகவே உள்ளது.

இந்த நிலையில் உத்திரபிரதேசம் லக்னோவில்பாஜகவில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் நிகழ்ச்சிக்கு அம்மாநில பா.ஜ.க ஏற்பாடு செய்திருந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். உத்தர பிரதேச முதல்வராக 2022ல் யோகி ஆதித்யநாத்தும், நாட்டின் பிரதமராக 2024ல் நரேந்திர மோடியும் மீண்டும் பதவி ஏற்பர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

READ ALSO

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

நிகழ்ச்சியில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா , ‘என் குடும்பம் பா.ஜ.க குடும்பம்’ என்ற புதிய கோஷத்தை அவர் அறிமுகம் செய்தார் தீபாவளி பண்டிகைக்கு பின், சட்டசபை தேர்தல் பணிகள் முழு வீச்சில் துவங்கும். தொண்டர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். உத்திர பிரதேச தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெற வேண்டும். முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இருந்து, பா.ஜ.க முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வரை, பாபா விஸ்வநாத், ராமர், கிருஷ்ணரின் புண்ணிய பூமியாக உ.பி., தோற்றம் அளிக்கவில்லை.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும், இந்த மாநிலத்திற்கு நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அதை மேலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்து சென்றுள்ளது. சொந்த குடும்பங்களின் வளத்திற்காக அல்லாமல், ஏழை மக்களின் நலனுக்காகவே அரசுகள் அமைக்கப்படுகின்றன என்பதை பா.ஜ.க நிரூபித்து உள்ளது.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தார் என, மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். இவர்கள் தங்கள் குடும்பத்துக்காகவும், தங்கள் சொந்த ஜாதியினருக்காகவும் மட்டுமே ஆட்சி நடத்தினர்.உ.பி., மக்களின் தேவைகள் அனைத்தையும் பா.ஜ., அரசு பூர்த்தி செய்து வருகிறது.

எனவே, 2022 தேர்தலில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும்.இது, 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றிக்கும், மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கவும் அடிக்கல்லாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

நாடாளுமன்றத்தின் மீது கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் பிரதமர் மோடி.

December 13, 2020
சிம்புவுக்கு டாக்டர் பட்டம்… கொடுப்பது வேல்ஸ் பல்கலைக்கழகம்… டாக்டர் பட்டத்துக்கு இதுவா காரணம்…

சிம்புவுக்கு டாக்டர் பட்டம்… கொடுப்பது வேல்ஸ் பல்கலைக்கழகம்… டாக்டர் பட்டத்துக்கு இதுவா காரணம்…

January 10, 2022

இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் தமிழக முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை.

July 30, 2020
ஸ்டாலின் சட்டமனறத்திலேயே பச்சைப்பொய்யை  சொல்கிறார்-சிவி.சண்முகம் ஆவேசம் !

ஸ்டாலின் சட்டமனறத்திலேயே பச்சைப்பொய்யை சொல்கிறார்-சிவி.சண்முகம் ஆவேசம் !

May 2, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x