மூவர் கமிட்டி அமைத்து இத்திட்டத்தை இன்னும் இரண்டு நாட்களில் நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கிறது அரசு. பணம் வங்கி / ஜன்தன் கணக்கில் செலுத்தப்படும்.
கணக்கு இல்லாத உத்தரபிரதேச போராளிகள், பாய்மார் வங்கிகளை நாடவும்!
இது மோதி ஜி திட்டம் என்று கேள்வி. மற்ற பாஜக மா நிலங்களிலும் இது அறிமுகமாகலாம்.
அது தவிர, “வங்கிகளிடமிருந்து வடு, தொழில், கல்வி என வெவ்வேறு காரணங்களுக்காக கடன் வாங்கியவர்களுக்கு – கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை தீரும் வரை (சில மாதங்களுக்கு) – வங்கி கடன் திருப்பி செலுத்த தேவையில்லாத வகையில் அறிவிப்பு வரலாம்.
தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தாக்குதலுக்கான சிகிச்சை இலவசமாக்கப்படலாம்” என்றும் கூறுகிறார்கள்.

Yogi govt’s safety net for daily wage workers! Labourers to be compensated for wage loss due to coronavirus!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















