இந்து அறநிலையத்துறையின் பணிபுரிபவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் என உறுதிமொழி ஏற்க வேண்டும்

* ஆணையர் முதல் ஊழியர்கள் வரை 8 வாரங்களுக்குள் உறுதிமொழி ஏற்க உயர் நீதிமன்றம் உத்தரவு

* உறுதிமொழி ஏற்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய கோரிய வழக்கு முடித்து வைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x