பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி.

ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்

ஜூன் 1 – மொழிப்பாடம், ஜூன் 3 – ஆங்கிலம், ஜூன் 5 – கணிதம், ஜூன் 8 – அறிவியல், ஜூன் 10 – சமூக அறிவியல்

ஜூன் 6ம் தேதி – விருப்ப மொழிப்பாடம், ஜூன் 12ம் தேதி – தொழிற்பாடம்

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளை மறுபடியும் எப்போது திறப்பது என்பது குறித்து தற்போது வரை முடிவு எடுக்கப்படவில்லை

ஒத்திவைக்கப்பட்ட பிளஸ்1 வகுப்பு தேர்வு ஜூன் 2ம் தேதி நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வுகள் ஜூன் 2ம் தேதி முதல் நடைபெறும்

மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு ஜூலை 4ல் மறு தேர்வு

பேருந்து வசதி இல்லாததால் மார்ச் 24ம் தேதி தேர்வு எழுதா 36,842 பிளஸ்2 மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதி மறு தேர்வு

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி மே 27ம் தேதி முதல் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு 10 கல்லூரிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்

Exit mobile version