Thursday, April 16, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கஜானா காலி அப்பறம் எதற்கு சட்ட மேலவை! தெளிவான அரசியல் கருத்தை முதன் முறையாக பேசிய கமல்!

Oredesam by Oredesam
August 7, 2021
in செய்திகள், தமிழகம்
0
Kamal_Haasan
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல் சட்ட மேலவை குறித்து ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் அவர் கூறியதாவது : பெருந்தனக்காரர்களும்‌, ஜமீன்தார்களும்‌ பிரிட்டிஷாருக்கு ஆலோசனை சொல்ல உருவாக்கப்பட்ட கவுரவ அமைப்பே ‘சட்ட மேலவையின்‌ மூலவடிவம்‌. விடுதலைக்குப்‌ பின்‌ ஜனநாயகம்‌ மலர்ந்து மக்கள்‌ பிரதிநிதிகளினன் சட்டமன்றம்‌ உருவான பிறகு இந்த அவையின்‌ செல்வாக்கு மங்கத்‌ தொடங்கியது. இன்று இந்‌இயாவில்‌ சில மாநிலங்களில்‌ மட்டுமே மேலவை இருக்கறது.

ஒரு காலத்‌தில்‌ மூதறிஞர்‌ ராஜாஜி, பேரறிஞர்‌ அண்ணா, சொல்லின்‌ செல்வர்‌ ம.பொ.சி, கலைஞர்‌ கருணாநி௫, புரட்‌௪ித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ என்று பல ஆளுமைகள்‌ மேலவையில்‌ இடம்பெற்றிருந்தனர்‌. செறிவான பல விவாதங்கள்‌ நிகழ்ந்தன. ஆனால்‌ அரசியல்‌ தலையீடுகளால்‌ இந்த அவை தன்‌ மாண்பை இழந்தது. கட்சிகள்‌ தங்களுக்கு வேண்டியவர்களைத்‌ திருப்தி செய்வதற்காக மேலவைப்‌ பதவிகளைப்‌ பயன்படுத்தக்கொண்டன.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

திவால் நோட்டீஸ்‌ கொடுத்த ஒருவரை மேலவை உறுப்பினராக நியமனம்‌ செய்ததால்‌, சர்ச்சை வெடித்தது. அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர்‌ மேலவையைக்‌ கலைத்தார்‌. திமுக ஆட்சிக்கு வரும்‌ சமயத்திலெல்லாம்‌ மேலவையைக்‌ கொண்டுவரும்‌ முயற்சியில்‌ தீர்மானங்களை நிறைவேற்றுவதும்‌ அடுத்து வரும்‌ அதிமுக அந்த முயற்சியை முறியடிப்பதும்‌ தொடர்‌ நிகழ்வு.

வரவிருக்கும்‌ நிதி நிலை அறிக்கை சட்டமன்ற தொடரில்‌ மீண்டும்‌ மேலவை கொண்டுவருவதற்கான. தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வரவிருப்பதாக ஊடகங்களில்‌ செய்‌தி வெளியாகியிருக்கறது.

மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரஇநிஇகளின்‌ சட்டமன்றம்‌ இருக்கிறது.தமிழக அரசுக்கு வழிகாட்ட பல்வேறு ஆலோசனைக்‌ குழுக்களும்‌ உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்‌ ‘சட்ட மேலவை’ என்பது தேவையில்லாத ஒன்று

மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்‌ அதே சம்பளம்‌, ஓய்வூதியம்‌ உள்ளிட்ட இதர வசதிகள்‌ இந்தமேலவை உறுப்பினர்களுக்கும்‌. வழங்கப்படுவதோடு, மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்‌ அமைச்சராகும்‌ வாய்ப்பும்‌ உருவாகும்‌.

ஒரு பக்கம்‌ முந்தைய அஇமுக அரசு கஜானாவைக்‌ காலி செய்து வைத்திருப்பதால்‌ தேர்தல்‌ வாக்குறுதியில்‌ அறிவித்த நலத்‌ திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம்‌ காலாவதியாகிப்போன சட்ட மேலவையை மீண்டும்‌ அறிமுகப்படுத்த முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. கொரானா பெருந்தொற்றினால்‌ வருவாய்‌ இழப்பு ஏற்பட்டு மாநிலம்‌ தத்தளிக்கும்‌ சூழலில்‌ இந்த கவுரவப்‌
பதவிகள்‌ தேவையற்றவை.

காலத்திற்கு ஒவ்வாத இந்த மேலவை எனும்‌ அமைப்பை இந்தியாவின்‌ பல: மாநிலங்கள்‌ ரத்து செய்துவிட்டன. மக்கள்‌ வாழ்வில்‌ எந்த ஏற்றத்தையும்‌:மாற்றத்தையும்‌ உருவாக்காத, அதே சமயத்‌! செலவீனம்‌ பிடித்த ‘அவையால்‌ தமிழகத்‌இற்கும்‌ தமிழக மக்களுக்கும்‌ யாதொரு பயனுமில்லை.

தங்களுக்கு சட்டமன்றத்தில்‌ இருக்கும்‌ பலத்தை வைத்து திமுக ‘சட்ட மேலவை என்னும்‌ ஏற்பாட்டை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்‌. ஆனால்‌, மாநிலம்‌ இன்றிருக்கும்‌ சூழலில்‌ இது தேவையற்றது என்பதை ஆள்வோருக்கும்‌ மக்களுக்கும்‌ சொல்லவேண்டியது ஜனநாயக சக்திகளின்‌ கடமை.

“சட்ட மேலவை’ மீண்டும்‌ கொண்டு வரும்‌ இட்டம்‌ தமிழக அரசுக்கு இருக்குமானால்‌, இன்றைய அரசியல்‌, பொருளாதார சூழல்களை,மனதிற்கொண்டு இந்த முயற்சியைக்‌ கைவிடும்படி தமிழக முதல்வர்‌அவர்களை மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ சார்பாகக்‌ கேட்டுக்கொள்ுறேன்‌. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

nia team

பஹல்காம் தாக்குதல் : காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை களமிறங்கிய NIA அதிகாரிகள் டீம்! தமிழகத்தில் இறங்கும் சிறப்பு குழு!

April 28, 2025
Water War

தொடங்கியதா வாட்டர் வார்… கதறும் பாகிஸ்தான்… எங்களை விட்ருங்க அலறும் நிர்வாகம்.. கனவிலும் எதிர்பாராததை செய்த பாரதம்!

April 27, 2025
KP PARK

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்கு மீண்டும் வந்த பேட்ச் ஒர்க் குமார்…

February 10, 2024
மைசூர் மாநகராட்சியை முதன் முதலாக கைப்பற்றியது பா.ஜ.க! தரமான சம்பவம் செய்த எட்டியுரப்பா!

மைசூர் மாநகராட்சியை முதன் முதலாக கைப்பற்றியது பா.ஜ.க! தரமான சம்பவம் செய்த எட்டியுரப்பா!

August 26, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x