“அமெரிக்கா, இந்தியா, மற்றும் உலகெங்கும் உள்ள ஹிந்துக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்” என டெமாக்ரட் வேட்பாளர் ஜோ பைடன் ட்வீட். “நானும் வாழ்த்துகிறேன்” என துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரீஸ்.
டெமாக்ரட்டுகள் இந்தியா விரோதிகள். இந்த இரு இடதுசாரிகளும் சென்ற மாதம் வரை காஷ்மீர் ‘சுதந்திரத்துக்காக’ குரலெழுப்பியவர்கள்.
இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள். பாக்கிஸ்தான் ஆதரவாளர்கள்.
சீன அடிவருடிகள். ஜோ பைடன் மகன் சீனாவில் பில்லியன்கள் முதலீடு செய்துள்ளான்….
இப்போது ஏன் ராகம் மாற்றிப்பாடுகிறார்கள் என்றால், காரணமில்லாமலில்லை.
காரணம்: 2019 இந்திய தேர்தலின் போது, அதை சீர்குலைக்க பல முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்ட போது, அதில் ஒன்று – இங்கிலாந்தின் லேபர் கட்சி (இடதுசாரி) தலைவன் ஜெரமி கோர்பினுடன் கூட்டு சேர்ந்து இந்தியா விரோத கோஷங்களை ஏற்படுத்தியது. ஜெரமி கோர்பினும் அந்த பல்லியின் கட்சியினரும் மோதிக்கு எதிராக பல அறிக்கைகளை விட்டனர். இருந்தும், பெரும்பான்மையோடு வென்றது பாஜக கூட்டணி.
அதையடுத்து இங்கிலாந்து தேர்தல் நடந்தது. ஜெரமி கோர்பின் கட்சி மண்ணைக்கவ்வியது. தன்னுடைய இந்தியா விரோத போக்கால் தான் கட்சி தோற்றது என அவர் ஒப்புக் கொண்டார்.
இந்தியர்கள் பெரிய வாக்கு வங்கி இல்லை என்றாலும், வர்த்தகர்களுக்கு மோதி அரசும் அதன் கொள்கைகளும் நிரந்தரத் தன்மையை தருவதால் அதை ஆதரிக்கிறார்கள். மோதி அரசை எதிர்த்தால் இவர்களுக்கு பாதிப்பு அதிகம் என்பதால் “மோதி – பைடன் பாய் பாய்” பாட்டு பாடுகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளுக்கு நன்றி.
— இங்கே ஹிந்துக்களின் எதிரி ஒன்று வாழ்த்து கூட சொல்லாமல் இருக்கிறது. ஹிந்துக்களின் துரோகி ஒன்று வாழ்த்து சொன்னாலும், முதுகில் குத்துகிறது.
https://twitter.com/JoeBiden/status/1297177957966811136
https://twitter.com/KamalaHarris/status/1297190830889996288
https://twitter.com/jeremycorbyn/status/1181987952114708481