சென்ற வரம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு மற்றும் வீட்டின் பக்கத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தியானது கொண்டப்பட்டது. சிறிய கோவில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. குறைந்த இடைவெளியுடன் சிலைகள் கரைக்கப்பட்டது.இந்த நிலையில் ராமநாதப்புரத்தில் மசூதி அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட எதிர்ப்பு தெரிவித்தது தவ்ஹீத் ஜமாத் அமைப்பு. கோவிலில் சிலை வைத்து வழிபட்ட இளைஞர்கள் இருவரை முஸ்லீம் அமைப்புகள் கொடூரமாக முறையில் தாக்கியுள்ளார்கள் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் கள்ளர் தெரு வசந்த நகரை சேர்ந்த அருண் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வயது 21 .மேலும் யோகேஷ் வயது (22) என்ற இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் இராமநாதபுரத்தை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
.
இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க இந்துமுன்னணி போன்ற காட்சிகள் மட்டுமே ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்கள். மற்ற கட்சிகள் வாயை மூடி அவரவர் வேலைகளை பார்க்கிறார்கள். இந்துக்களுக்கு ஆதரவாக பேசிவிட்டால் அது இசுலாமியர்களின் ஓட்டு கிடைக்காது அதன் காரணமாகவே இந்துக்களுக்கு ஆதரவாக திராவிட கட்சிகள் பேசுவதில்லை!
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் திரு. ஹெச்.ராஜா தனது சமூக வலைதளபக்கத்தில் இராமநாதபுரம் சம்பவம் குறித்து அவரின் கருத்தை பதிவிட்டுள்ளார் அந்த பதிவில்
இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேட்(எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்களால் தாக்கப்பட்ட யோகேஷ் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
என பதிவிட்டுள்ளார். பாஜக தேசிய செயலாளர் பதிவை தொடர்ந்து இராமநாதபுரத்தில் காவல்துறை குவிக்கப்பட்டுளளர்கள். எந்த நேரத்திலும் இந்துக்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் செய்வார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளது