கோபமடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர் விதிகளை மீறினால் கைது தான் !

இந்தியா முழுவுதும் கொரானாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரளவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது இது அம மாநிலத்தியே புரட்டி போட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. ஆனால் மக்களோ கொரோனாவின் வீரியத்தை அறியாமல் சகஜமாக இருக்கின்றனர்.

ஆவெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் வெளியே சுற்றி வருகின்றார்கள்.

தமிழக அரசு முழு பலத்துடன் இறங்கி இரவு பகலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவரும் அறிந்ததே. சுகாதர துறை அமைச்சர் தொய்வின்றி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பலராலும் பாராட்டப்பட்டார். சிலர் அவரை கோபப்படும் அளவிற்கு நடந்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் மாநிலத்திற்கு வெளியே பயணித்தவர்களுமே, கொரோனா பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். எனவே கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, அறிகுறிகள் இருந்தால் மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும் என விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் சிலர் கண்காணிக்கப்பட்டாலும், அரசின் கண்டிப்பான உத்தரவுக்கு மாறாக, சுயதனிமைப்படுத்தலை மீறி, சமூகத் தொற்றுக்கான அச்சுறுத்தலாக மாறுகின்றனர் என விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டு, போலீசார் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சர், உத்தரவுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Exit mobile version