இந்த காரணம் தான் அர்னாப் கைதுக்கு முக்கிய காரணமா.

அர்னாப் கோஸ்வாமி Vs சோனியா சேனா….

பால்கர் சாதுக்கள் படுகொலையில் மிஷனரிகளை காப்பாற்றும் சோனியா சேனா அரசு, சுஷாந்த் சிங் (தற்)கொலை – சுஷாந்த் சிங் முன்னாள் மேனெஜர் திஷா (தற்)கொலைகளில் பேபி பெங்குவின் (உத்தவ் மகன்) தொடர்புகளை மறைக்கும் சேனா, பாலிவுட் போதை வஸ்து விவகாரத்தை மறைக்கும் கூட்டணி – என பலவற்றையும் எக்ஸ்போஸ் செய்து வந்த அர்னாபுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் மஹாராஷ்டிர அரசு, 2018இல் நீதிமன்றத்தால் மூடப்பட்ட ஒரு வழக்கில் அர்னாபை கைது செய்துள்ளது. அதில் நாளை மதியம் 12 மணிக்கு மீண்டும் விசாரணை. (படம் 2).

இந்த வழக்கில் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வழக்கை திறந்து, அர்னாப் வீட்டுக்கு காலை 6 மணிக்கு ஏகே-47 ரக ஆயுதங்களுடன் காவலர்களை – என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் உட்பட – அனுப்பி கைது செய்தது உத்தவாக்கரை அரசு. அர்னாபை சுட்டுக் கொல்ல திட்டத்துடன் சென்றதாக சிலர் கூறுகிறார்கள்.

டி ஆர் பி விவகாரத்தில் அர்னாபுக்கு எதிராக புகாரளிக்கும் படி பாம்பே கமிஷனர் பரம்பீர் சிங் தங்களை மிரட்டுவதாகவும், அதனால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளது ஹன்சா நிறுவனம்.

அர்னாப் கைதை கண்டித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இதை விடப்போவதில்லை” என்ற ரீதியில் ட்வீட் செய்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

பரம்பீர் ஆட்டம் எப்போது ஓயுமென்று தெரியவில்லை.

படம் 1: இன்னுமொரு வழக்கில், அர்னாபுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய மஹாராஷ்டிர அரசு, அதில் ‘இந்த நோட்டீசை கோர்ட்டில் காட்டக்கூடாது’ என்ற ரீதியில் உத்தரவிட்டுள்ளது. அந்த கடிதத்தை கையெழுத்திட்ட செயலருக்கு ‘நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்’ அனுப்பி, நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். நிச்சயம் குட்டு வாங்கப்போகிறது உத்தவாக்கரை அரசு.

ரூ 1200 கோடிக்கு சொந்தமான – ரிபப்ளிக் என்ற பிரபல தொலைக்காட்சி சேனலை நடத்தும் அர்னாபுக்கு இந்த நிலைமை என்றால், சாமானியனை என்ன செய்வார்கள்?

இதன் பின்னணியில் அர்னாபால் வியாபாரத்தை இழந்து தவிக்கும் டைம்ஸ் நௌ, இண்டியா டுடே, என் டி டி வி எல்லாம் இருக்கின்றன.

Secretary asked to remain personally present on the next date. #ArnabGoswami also gets protection from arrest in connection with assembly proceedings. Sr adv Arvind Datar has been appointed as amicus curiae. Hearing after 2 weeks.
https://twitter.com/utkarsh_aanand/status/1324633976225476608

We only filed a complaint to unearth the TRP scam. It was not against any particular channel. Now I am being forced to appear and give statements against Republic : Vaidyanathan for Hansa.
Vaidyanathan(for Hansa) : I am seeking independent investigation by CBI or any other agency. I cannot be compelled to implicate anyone. If they want any documents let them issue summons under Sec 91 CrPC.
https://twitter.com/LiveLawIndia/status/1324650304046915585

Bombay HC division bench to hold a special sitting on Saturday(tomorrow) at 12 PM to hear the State and the complainant on the prayer for interim release of #ArnabGoswami
https://twitter.com/LiveLawIndia/status/1324676775423561729

Exit mobile version