கட்சியை பலப்படுத்த மகளிரை களத்தில் இறக்கும் அண்ணாமலை ! இந்த திட்டம் கைகொடுக்குமா ?
பா.ஜ., மாநில மகளிரணி மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. மகளிரணி மாநில தலைவர் உமாரதி ராஜன் தலைமை வகித்தார்....



















