சட்டசபையில்,பிரதமர் மோடியின் சாதனைகளை முழங்கி பிரதமரின் திசை நோக்கி வணங்கிய வானதி சீனிவாசன்! தொடர் குறுக்கீடு செய்த திமுக அமைச்சர்கள்..!
தமிழக சட்டசபையில், பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசியதாவது:- செல்லும் இடங்களில் எல்லாம் நமது தாய்த் தமிழின் பெருமையை பேசும் உன்னத தலைவர்,தமிழகத்திற்கு...



















