திருப்பூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-மதபோதகர் சாமுவேல் கைது!
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தலைதூக்கியுள்ளது. சிறுமி தற்கொலை. பாலியல் வன்கொடுமைகள் என அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மதபோதகர்...


















