பஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்!

ரைட் டைம் டூ பஞ்சாப் பிஜேபி-பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொட ர் ஆரம்பமான உடன் விவசாய விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளி ன் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோ தா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்ட ங்களுக்கு மாற்றாக தான் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

வழக்கம் போல இதை எதிர்த்து காங்கிரஸ் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டதுஆனால் ஆச்சரியமாக இந்த மசோதாக்க ளுக்கு பிஜேபியின் கூட்ட ணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஏற்கனவே கடு ம் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரு ம் முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மருமகளுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்து இருக்கிறார்சுமார் 100 வருடங்களாக பஞ்சாப் அரசிய லில்இருக்கும் அகாலிதளத்திற்கு மாற்று தேடிக்கொ ண்டு இருக்கிறார்கள் பஞ்சாப் மக்கள்.

அதனால் தான் 2014 லோக்ச பா தேர்தலில் மோடி அலையையும் மீறிமீறி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 எம்பிக்கள் கிடைத்தார்கள்.ஆனால் ஆம்ஆத்மி பஞ்சாப் மக்களின்நம்பிக்கையை பெறும் வகையில் இல்லாததால் 2019 லோக்சபா தேர்தலில் 1 எம்பியை மட்டுமே பெற முடிந்தது.ஆக ஆம் ஆத்மியின் ஆட்டம் பஞ்சாபில் முடிவுக்குவரும் நிலையில் உள்ளது.எனவே அந்த இடத்தை பிஜேபியினால் பிடித்து பஞ்சாப் ஆட்சி பீடத்தில் அமரமுடியும். இதற்கு முதலில் அகாலிதளம்கூட்டணியில் இருந்து பிஜேபி வெளியேவர வேண்டும்.

அகாலிதளமும் பஞ்சாப் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. 2014 லோக்சபா தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்ற அகாலிதளம் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் 10 லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.ஆனால் பிஜேபி கடந்த 2014 லோக்சபாதேர்தலில் எப்படி 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதோ அதே மாதிரி 2019 லோக்சபா தேர்த லிலும் 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

எனவே பஞ்சாப் மக்களுக்கு பிஜேபி மீது அல்ல அகாலிதளத்தின் மீது தான் வெ றுப்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.வட மாநிலங்களில் மோடி க்கு உருவான மாபெரும் ஆதரவையும் மீறி பஞ்சாபில் மட்டும் பிஜேபி கூட்டணிதோல்வி அடைய காரணம் அகாலிதளம்மீது பஞ்சாப் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தான்.பொற்கோயிலை உடைத்து நொறுக்கி 20 ஆயிரம் சீக்கியர்களை கொன்ற காங்கி ரஸ் கட்சியைகூட மன்னித்து ஆதரவளி த்து அரியணையில் அமர வைத்து அழகு பார்க்கும் பஞ்சாபிகள் உலகமெங்கும் குருநானக் புகழை கொண்டு சேர்க்கும் பிஜேபியை நிச்சயமாக கை விட மாட்டார்கள்.

அகாலிதளம் பஞ்சாப்பில் இருக்கும் திமு க தெலுங்கு தேசம் மாதிரி ஒரு குடும்ப கட்சி்.பிரகாஷ்சிங் பாதல் கருணாநிதி சந்திரபாபு நாயுடு மாதிரி குடும்ப அரசி யலை வழி நடத்திய ஒரு ஊழல் அரசிய ல்வாதி.பஞ்சாபில் பிஜேபி சிரோன்மணி அகாலி தளம் கூட்டணி உருவாகி சுமார் 30 வருட ங்கள் இருக்கும்.பிஜேபியின் நீண்டகால நண்பன் அகாலிதளம் தான்.சிவசேனா வெல்லாம் அடுத்த பட்சம் தான்.இந்த நட்பு தான் பிஜேபியை பஞ்சாப் அரசியலில் பெரிய சக்தியாக உருவெடுக்க முடியாமல் தடுக்கிறது.

நேற்று முளைத்த ஆம்ஆத்மி எல்லாம் ப ஞ்சாப் அரசியலில் பட்டைய கிளப்பும் பொழுது பாரம்பரியம் கொண்ட பிஜேபி ஏன் இப்படி அகாலிதளத்துடன் இணைந்து தன்னு டைய வளர்ச்சியை தடுத்து க்கொண்டு இருக்கிறது என்று எனக்குள்ளே நான் கேள்வி எழுப்பிக்கொள்வேன் ஏனென்றால் அகாலிதளம் ஒரு குடும்ப கட்சி.அப்பா பிரகாஸ் சிங் பாதல் முதல்வ ர் மகன் சுக்பீர்சிங் பாதல் துணை முதல்வர். மருமகள் சிம்ரஞ்சித் சிங் கவுர் மத்திய அமைச்சராக இருந்து பாதல் குடும்பமே பஞ்சாப் மக்களை ஆண்டு வந்தால் பஞ்சாபிகளுக்கு கோபம் வரத்தானே செய்யும்.

அந்த கோபத்தில் தான் பஞ்சாபில் ஆம்ஆத்மி வளர்ந்தது.இப்பொழுது ஆம் ஆத்மியும் அட்ரஸ் இழந்து வரும் நிலையில்பஞ்சாப் மக்களுக்கு ஒரு மாற்று அரசியல்தேவைப்படுகிறது. அதை பிஜேபினால் அளிக்க முடியும்.அதற்கு முதலிய அகாலி தளம் கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும்.சுமார் மூன்று கோடி மக்கள் வாழும் பஞ்சாபில் 58% சீக்கியர்களும் 39% இந்துக்க ளும் 2% முஸ்லிம்களும் ஏனைய ஒரு சத வீததில் கிறிஸ்த்துவர்கள் பவுத்தர்கள் ஜைனர்க ள் என்று கலந்து வாழ்கிறார்கள்.

எனவே பஞ்சாப் மாநிலம் பிஜேபிக்கு சாதகமான மாநிலம் தான் அகாலிதளம் ஒரு சீக்கிய மதத்தினை அடிப்படையாக கொண்ட கட்சி.எனவே அதற்கு இயற்கையான ஆதரவு சீக்கியர்களிடம் எப்பொழுதும் உண்டு அதோடு காங்கிரஸ் மாதிரி சுதந்திரத்திற்கு முன்பே 1920 ல் உருவாக்கப்பட்ட சீக்கிய மத அமைப்பில் இருந்து வந்ததால் அரசியலி ல் நீண்ட பாரம்பரியம் கொண்ட கட்சி.அதனால் மக்கள் மீண்டும் வேறு வழியின்றி அகாலிதளத்தின் பக்கமாக செல்ல வே வாய்ப்புகள் இருக்கிறது.

இதற்காகதான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்களை எதிர்த்து அகாலிதளம் பிஜேபி கூட்டணி அரசில் இருந்து வெளி வந்துள்ளது.இதை முன் வைத்து பி.ஜே.பியும் அகாலித ளத்துடன் உள்ள கூட்டணியை முறித்துகொண்டு வெளி வர வேண்டும்.அப்போ து தான் பஞ்சாபில் ஆட்சி அமைக்கும்அளவுக்கு வளர முடியும் மகாராஸ்டிரா பீகார் ஒடிசா ஆகிய மாநில ங்களில் கூட்டணியில் இருந்த சிவசேனா ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜூ ஜன தா தளத்தை பயன் படுத்தி பிஜேபி வளர்ந்ததை விட அவர்களின் கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு தான் பி ஜேபி வளர்ச்சியின் வேகம்அதிகரித்தது.

ஆதலால் பஞ்சாபிலும் இப்பொழுது அகா லி தளம் மத்திய அரசில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் பிஜேபி யும் அகாலிதளம் கூட்டணியில் இருந்து வெளி வரவேண்டும்.இது சரியான நேரம் என்றேநினைக்கிறேன்.அப்பொழுது தான் வருகின்ற 2022 பஞ் சாப் சட்டமன்ற தேர்தலில மத்திய பிஜேபி அரசுக்கு எதிரான மக்கள் மன நிலைமீண்டும் காங்கிரஸ் பக்கமாக திரும்பாமல் மாநில கட்சியான அகாலிதளம் பக்கமாகவும் அகாலிதள எதிர்ப்பு ஓட்டுக்க ளை பிஜேபி பக்கமாகவும் கொண்டு வர முடியும்.அப்பொழுது தான் ஒரு மாநில கட்சிஅதற்கு எதிரான தேசிய கட்சி என்று பஞ்சாப் அரசியலில் அகாலிதளத்திற்கு எதிராக இருக்கும் காங்கிரஸ் இடத்திற்குபிஜேபி வர முடியும்.பஞ்சாப் மாநிலத்தில் இருந்தும் காங்கிர ஸ் கட்சி காணாமல் போக வேண்டும் என்றால் பிஜேபி அகாலி தளம் கூட்டணி உடைய வேண்டும்.அதை நோக்கியே பஞ்சாப் அரசியலும் இப்பொழுது சென்று கொண்டு இருக்கி றது.

Exit mobile version