“பாஜக மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களை தகர்த்தெறிகின்றன” – கதறுகிறார் சீன அடிமை யெச்சுரி… காரணம்?

மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகியவை தொழிலாளர் சட்டங்களை நேற்று திருத்தியுள்ளன. இந்த இரு மாநிலங்கள் மட்டுமல்லாமல் ஹரியானாவும் குஜராத்தும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் இன்று அறிவிப்பார்கள் என்கிறார்கள்.

இவை அனைத்தும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள். இதர மாநிலங்களும் சட்ட திருத்தங்களை அறிவிக்கும்.

கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், ஊதியம் செலுத்தும் சட்டம், தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம், மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் சட்டம் தவிர வேறெந்த சட்டமும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு உத்தரபிரதேசத்தில் செல்லாது என்று அறிவித்துள்ளார் யோகி ஜி.

இந்த சட்ட திருத்தங்களுக்கு காரணம்,

சீனா உலகெங்கும் கொரோனாவைரஸ் பரப்பியதை அடுத்து, அந்த தொற்று நோயிலிருந்து தங்களை காக்க தேவையான மருத்துவ பொருட்களையும் உபகரணங்களையும் பெற உலக நாடுகள் சீனாவையே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து, இந்த நிலையை மாற்ற முடிவெடுத்தன பல நாடுகள் – குறிப்பாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, மற்றும் ஐரோப்பிய நாடுகள் சில…

மற்ற நாடுகள் அளவுக்கு சீனாவை முழுவதுமாக சார்ந்தில்லை இந்தியா. PPE, Testing Kits போன்றவற்றிலும் தன்னிறைவை நோக்கி இந்தியா முன்னேறியதோடு, பிற நாடுகளுக்கும் கொடுத்து உதவியது இந்தியா.

ஏற்கனவே சீனாவால் தன் பொருளாதாரம் வீழ்வதாக கூறி வந்த டிரம்ப், இந்த கொரோனாவைரஸ் விவகாரத்துக்கு பின் அந்த நிலை மேலும் நீட்டிக்க விடுவதாக இல்லை. சீனாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்களை வெளியேற டிரம்ப் அழுத்தம் கொடுத்துவருகிறார்.

ஜப்பானும் அதையே செய்கிறது.

அது மட்டுமன்றி, சீனாவின் முதலீட்டுக்கு பல உலக நாடுகள் தடையும் விதித்துள்ளன.

இதற்கிடையில் அமெரிக்கா முயற்சியால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், வியட்நாம், இந்தியா ஆகியவை ஒரு குழுவாக அமைந்து, உலகின் Supply Chain தேவைகளுக்கு சீனாவை நம்பியிருக்கும் நிலையை முடிவுக்கு கொண்டுவர திட்டம். அதன்படி, சீனவிலிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நாடுகளுக்கு இடம்பெயறும். அதற்கு தேவையான சூழ்நிலையை இந்த நாடுகள் உருவாக்கும். அதில் ஒன்று: சட்ட திருத்தங்கள்.

தேவையான் நிலங்களையும் அடையாளம் கண்டு அறிவித்துள்ளது அரசு (461,589 ஹெக்டேர் நிலம் – தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத், உபி…).

இந்திய அரசு கிட்டத்தட்ட 1000 சீனாவிலிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பேசிவருகிறது.

இதை தடுக்க இந்தியாவிலிருக்கும் சீன கைத்தடிகள் பெருமுயற்சி எடுப்பார்கள். நீதிமன்றம் செல்வார்கள். முட்டுக்கட்டை போடுவார்கள். அது மட்டுமல்லாமல், ‘விபத்துக்களையும்’ ஏற்படுத்துவார்கள்.

வந்தால் உன்னோடு! வராவிட்டால் தனியாக!! எதிர்த்தால் உன்னையும் மீறி !!! - நேற்று நடந்தேறிய எல்.ஜி ஆந்திரா, NLC தமிழகம் உள்ளிட்ட 4 தொழிற்சாலை அசம்பாவிதங்கள் தாமாக நடந்தவையா அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களை பயம் காட்ட இந்தியாவிலிருக்கும் சீன கைக்கூலிகளால் நடத்தப்பட்டவையா என்ற கேள்வி உண்டு.

1,000 foreign firms mull production in India, 300 actively pursue plan as ‘Exit China’ mantra grows
https://www.businesstoday.in/current/economy-politics/1000-foreign-firms-mull-production-in-india-300-actively-pursue-plan-as-exit-china-mantra-grows/story/401462.html

India offers land twice Luxembourg’s size to firms leaving China
https://economictimes.indiatimes.com/news/economy/policy/india-offers-land-twice-luxembourgs-size-to-firms-leaving-china/articleshow/75534412.cms

Korean Industrialists seeking an exit from China, interested to invest in Uttar Pradesh: Reports
https://www.opindia.com/2020/05/korean-industries-exit-china-coronavirus-investment-firms-yogi-sn-singh/

‘We cannot let China destroy us,’ Spain, Italy and Germany are changing FDI laws fearing hostile takeover by China
https://tfipost.com/2020/04/we-cannot-let-china-destroy-us-spain-italy-and-germany-are-changing-fdi-laws-fearing-hostile-takeover-by-china/

Countries take steps to forge a common position against Beijing’s economic might
https://economictimes.indiatimes.com/news/economy/policy/countries-take-steps-to-forge-a-common-position-against-beijings-economic-might/articleshow/75239699.cms

After Sweeping Agriculture Reforms, MP CM Shivraj Chauhan Announces Radical Recasting Of Labour Laws To Lure Investment
https://swarajyamag.com/insta/after-sweeping-agriculture-reforms-mp-cm-shivraj-chauhan-unveils-radical-recasting-of-labour-laws-to-lure-investment

The Uttar Pradesh government exempts industries in the state from ALL LABOUR LAWS for the next 3 YEARS.
Only these labour laws will apply:
*Building and Other Construction Workers Act
*Section 5 of Payment of Wages Act
*Workmen Compensation Act
*Bonded Labour Act
https://twitter.com/someshjha7/status/1258421242538930177

Soon all BJP State govts will demolish labour laws. Central govt will use that as the reason to implement nationally, under the pretext of battling the pandemic.
Modi says respect ‘wealth creators’ while destroying labour, the ‘value creators’. (1/2)
https://twitter.com/SitaramYechury/status/1258449888632647680

Exit mobile version