பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி யார் ? பின்னணி என்ன ?

ஒரு வழியாக மிட்னாப்பூர் மேடையில் அமித்ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி பிஜேபியில் இணைந்து வி ட்டார்.இவருடன் பிஜேபியில் பல எம்எல்ஏக்கள் இணைந்து இருக்கிறார்கள்.

அவர்களின் விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

சுவேந்துவுடன் இப்பொழுது காந்தி வடக்கு சட்டமன்ற தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ பானர்ஜி மைத்தி அடுத்து கல்னா சட்டமன்ற தொகுதியின் திரிணா முல் காங்கிரஸ் எம்எல்ஏ பிஸ்வ ஜித் குண்டு அடுத்து மாண்டீஸ்வர் தொ குதி திரிணாமுல் எம்எல்ஏ சைகாட் பஞ்சா, ஆகியோர் பிஜேபியில் இணைந்து இருக்கிறார்கள்.

அடுத்து பாரக்பூர் தொகுதி திரிணா முல் காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீ பத்ராதட்டா அடுத்து நக்ரகட்டா சட்டமன்ற தொகுதி திரி ணாமுல் எம்எல்ஏ சுக்ரா முண்டா என்று
5 திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
இருக்கிறார்கள்.

இவர்களோடு மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்கள் இருவர் இருக்கிறார்கள். தாப்ஷி மண்டல்
ஹால்டியா தொகுதி எம்எல்ஏ அடுத்து கசோலே சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திபாலி பிஸ்வாஸ் பிஜேபியில் இணைந்து இருக்கிறார்.

தம்லுக் சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூ னிஸ்ட் எம்எல்ஏ அசோக் திண்டா பிஜேபியில் இணைந்து இருக்கிறார்.

இவர்களோ டு புருலியா சட்டமன்ற தொகுதி காங்கிர ஸ் எம்எல்ஏ சுதிப் சாட்டர்ஜி பிஜேபியில்
இணைந்து இருக்கிறார்.

பர்தமான் புர்பா லோக்சபா தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி
சுனில் மண்டல் பிஜேபியில் இணைந்து இருக்கிறார்.இன்னும் விவரங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

கட்டுரை: எழுத்தாளர்கள் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version