அரசியல்

பஞ்சாப் அரசியலை திருப்பி போட்ட சம்பவம்.. அடுத்த ஆட்சி பா.ஜ.க தான்… விவசாய சங்க தலைவர் எடுத்த முடிவு!

பஞ்சாப் அரசியலை திருப்பி போட்ட சம்பவம்.. அடுத்த ஆட்சி பா.ஜ.க தான்… விவசாய சங்க தலைவர் எடுத்த முடிவு!

அரியானாவை தலைமையிடமாக கொ ண்ட பாரதிய கிசான் யூனியனின் தலை வரும் விவ சாயிகள் போராட்டத்தை வெ ற்றி கரமாக நடத்தியவருமான குர்னாம் சிங் சருனி அரசியல்...

ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கமாட்டீர்களா? மத்தவங்க இளிச்சவாயர்களா- ஊடகங்களை கிழித்த கிருஷ்ணசாமி !

5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்தாலும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது- கிருஷ்ணசாமி அதிரடி !

5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்தாலும் திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. !விருதுநகரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்துக்கள் எழுச்சி மாநாடு...

திமுக கொடி நிறத்தில் செருப்பு அணிந்திருப்பதாக சீமான் காட்டியதால் சர்ச்சை !

திமுக கொடி நிறத்தில் செருப்பு அணிந்திருப்பதாக சீமான் காட்டியதால் சர்ச்சை !

சீமான் திமுகவை விமர்சனம் செய்தது மட்டுமின்றி கருப்பு, சிவப்பு நிறத்திலான செருப்பை திடீரென கழற்றி மேடையில் காண்பித்து பேசினார். இவரது பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது....

பஞ்சாபிலும் காங்கிரஸ் கதை முடிகிறது பாஜகவில் இணையும் முதல்வர்.

மோடியின் மாஸ்டர் பிளானால் பஞ்சாபிலும் ஆட்சிக்கு தயாராகிறது பாஜக !

பஞ்சாபிலும் ஆட்சிக்கு தயாராகிறது பிஜேபி-பஞ்சாபில் தேர்தலுக்கு முன் பிஜேபி பல மாயாஜாலங்களை செய்து விடும் என்றேதெரிகிறது.பல அகாலி தளத்தின் முன்னாள் எம்பி எம்எல்ஏக்கள் ,காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்...

புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

டிஜிபி-க்கு ஆதரவு தெரிவிக்க ஒரு தகுதி வேண்டும் சேகர்பாபுவிற்கு – அண்ணாமலை பதிலடி..!

சட்டம், ஒழுங்கு, குறித்தும் தமிழக காவல்துறை உயர் அதிகாரி டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் செயல்படாடுகள் குறித்தும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு...

பங்க் கடைகளில் பங்கு..? எழும்பூர் தி.மு.க எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு – பாஜக வினோஜ்செல்வம் பகீர் தகவல்..!

பங்க் கடைகளில் பங்கு..? எழும்பூர் தி.மு.க எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு – பாஜக வினோஜ்செல்வம் பகீர் தகவல்..!

எழும்பூர் திமு.க எம்எல்ஏ பரந்தாமன் குறித்து பகீர் தகவலை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர். ஸ்வீட் பாக்ஸ் ஊழல், மின்சார ஊழல், என்று ஆளும் தி.மு.க அரசு மீது...

ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவன், இவன் என்று ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்.

பா.ஜ.க தலைவரை ஒருமையில் விமர்சனம் செய்த கைத்தறி அமைச்சர் காந்தி. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் கருத்து...

மாரிதாஸ்க்கு அறிவாலயத்தின் நெருக்கடி… அறிவாலயத்திற்கு சட்டம் தந்தது சவுக்கடி… அண்ணாமலை அதிரடி !

மாரிதாஸ்க்கு அறிவாலயத்தின் நெருக்கடி… அறிவாலயத்திற்கு சட்டம் தந்தது சவுக்கடி… அண்ணாமலை அதிரடி !

வாய்மையே வெல்லும்… இது தமிழக அரசின் முத்திரை வாசகம். ஆனால் தமிழக அரசு வாய்மையில் இருந்து தவறி பொய்மை பாதையில் நடப்பதை மன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.அறிவாலய திமுக...

என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்

ஊழல் குறியீட்டில் தமிழகம் தான் முதலிடம்! அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு

'இந்தியாவில் எந்தவொரு ஊழல் குறியீட்டிலும் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. பணம் கொடுக்காமல் தமிழகத்தில் எந்த வேலையும் நடைபெறாது,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றம்...

பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மாரிதாஸ்! ஆட்டத்தை வேகமெடுத்த அண்ணாமலை! கிலியில் திமுக!

மாரிதாஸ் கைதுக்கு அண்ணாமலை திமுக அரசுக்கு சொன்ன பதில் !

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி மாரிதாசை, மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் ...

Page 41 of 76 1 40 41 42 76

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x