பீகாரில் பிஜேபிக்கு இரண்டு துணை முத ல்வர்கள் கிடைத்து இருக்கிறார்கள். இதில் ரேணு தேவியும் ஒருவர். ரேணுதேவி பிஜேபியை பீகாரில் குக்கிராமங்களில் கூட வளர்த்து வரும் ஒரு...
அஞ்சாநெஞ்சர் அண்ணன் அழகிரியை வைத்து பிஜேபி தனிக்கட்சி உருவாக்கும்வேலைகளை கச்சிதமாக செய்து வருகிறது. விரைவில் அழகிரி கலைஞர் திமுக என்கிற பெயரில் தனிக்கட்சி தொடங்கி இந்த நாள்...
திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வரும் என்று கூறுவார்கள். இப்பொழுதுதிருப்பதி பிஜேபிக்கு திருப்பம் தருமா என்று தான் தேசிய அளவில் விவாதமாக இருக்கிறது. இப்பொழுது தான் தெலுங்கானாவில்...
தமிழகத்திற்கு வருகின்ற 21 ம் தேதி அமித்ஷா வருகிறார் என்றவுடன் தமிழகஅரசியல் அதிர ஆரம்பித்து விட்டது. ரஜினியை அமித்ஷா சந்திக்க இருக்கிறார் என்று பரவி வரும் தகவல்களினால்...
மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று தலைமுறைகளாக காங்கிரஸில் இருந்த சிந்தியா குடும்பத்திலிருந்து பாஜகவில் இணைந்தவர் ஜியோதிர் ஆதித்ய சிந்தியா. பாஜகவின் நான் இணைந்த பின் தான் கட்சியில்...
நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, அடுத்த ஆண்டு நடக்க உள்ள, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., தன்...
பீகார் தேர்தலின் பெரும்பாலான எக்சிட் போல்கள் நிதிஷ்குமார் அவுட் என்றே கூறுகின்றன. நிதிஷ் குமாரும் அதை உணர்ந்தே இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் என்று கூறி விட்டார்....
ஹைதராபாத்தில் மட்டும் கடையை விரித்து இருந்த அசாதுதீன் உவைசி மகாராஷ்டிரா பீகார் அடுத்து மேற்கு வங்காளம் தமிழகம் என்று பல மாநிலங்க ளில் கடை விரிக்க இருக்கிறார்....
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்றுஒரு பழமொழி உண்டு. அப்படித்தான் அற்பன் உத்தவ் தாக்கரே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.ஐயோ பாவம் அர்னாப் இப்படி...
இன்று தேவர் குரு பூஜை விழாவிற்கு வருகை புரிந்த திமுக தலைவர் ஸ்டாலின் (எதிர்மறையாக) வரவேற்கும் விதமாக ரஜினி ரசிகர்கள் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும்...